வளமையோ செழுமையோ வளமையின் வடிவமோவழுவிலா வாழ்வதன் வழிமுறை ஆகுமாமாசுடை மாந்தரிடை மாசகற்றும் மணிபிளான்ட்தூசு துகளகற்றியே தூய சுவாசமளிக்குதேஇயற்கையின் கொடிய பூச்சியை தடுக்குமேசெயற்கையின்…
admin 1
பால் வெளியில்……சூரியக் குடும்பம்மிக அருகே பூமி….மற்றைய கோள்கள்யாவும் சற்றே தொலைவில்…உருண்டை பூமி …..தாங்குமாம்தன்னை மிதிக்கும்நிலத்தை மட்டுமன்றிதகிக்கும் சூரியக்கதிர்களையும்தான்….மனித குலத்திற்குபாடம் புகட்டுதோ? நாபா.மீரா
விண்ணுலவும் கோள்களும்ஒன்றை ஒன்று சுற்றுதலும் பற்றுதலும்தன்னுலகில் தன்னுடனேஎண்ணிலா உறவிருந்திடவேஎண்ணமதில் எண்ணுதலால்தீர்க்கமாய் ஈர்த்திடுதோசந்திரனும் பூமியைசுற்றியே வருகிறதாபூமிதான் சந்திரனைபக்கம் ஈர்க்கிறதா?எதுவாயினும் எல்லாம் அன்பெனவேபொதுவாய் உணர்கின்றேனே…
மணி மணியாய்வளரத்துடிக்கும் இலைகள்வெட்டுப் பட்டாலும்மணிக்கணக்காய்காத்திருக்காமல்விழுந்த கணமேமீண்டெழும்அதிசயப்படைப்பு நீ! இலைகளின்ஆளுமையால்தொட்டுப் படரும்தொடர் பயணம் நீ! மணியை (பணம்)இலைகளில்சுமந்த பசுமை நீ!உனக்குள் இருக்கும்மதிப்புஉலகறியும் ……
சுளை சுளையாய்வடிவேற்ற விரல்கள்அனலிலோ அசுத்தத்திலோசுகம்கெடாதிருக்கசுற்றி அணைத்துசுகம் காக்கும்கையுறையாய்பொக்கிஷக் கீற்றுக்குள்புதைந்து கிடக்கும்மணிமுத்து மனம்தனைஎதிரெண்ணம்அழுக்காறு அண்டாதுநேர்மறை எனும் உறைதரித்து தடுத்தால்சுகமான சுகந்தம்மனதின் சுகத்தினைஎன்றென்றும் காத்திடுமே!…
சமையலறையில் உன் பாதுகாப்பு!நீயே என் வாழ்வின் பிடிப்பு!நீயில்லா வாழ்வு எனக்கில்லை!உன் கையுறையில்லாமல், சூடு பொறுக்கும் திறன் உனக்கில்லை!உன் சமையலில் உணர்ந்தேன்உன் பாசம்!உன்…
சுத்தம் நித்தமும்இரத்தம் கலந்துகடந்த கனாக்காலம்….கைகளே உறைகளாய்…‘அ’ முன்னொட்டாய்ச்சேர அந்தோ பரிதாபம்!உலகளாவிய சுத்தம்உயிர்ப்பிக்கத்தான்ஊழியாய் உயர்ந்தனனோகொரோனா எனும்மாய அரக்கன். நாபா.மீரா
கறை படாத கைகள்என்று கதைவிடும்கரை வேட்டிகளுக்குதேவைப்படும் கையுறை..! கருப்புப் பணத்தைகடத்திச் செல்லும்கயவர்களுக்குதேவைப்படும் கையுறை ..! பாமர மக்களின்பணத்தை கையாடும்கள்வர்களுக்கு தேவைப்படும்கையுறை..! நயமாய்…
விரல்களுக்குள் வீணை மீட்டும்வித்தையை விந்தையாக்கிவியப்பில் ஆழ்த்தியஅதிசயம் நீ!ஆம்வெப்பத்தின் தாக்கத்திற்குகைகொடுக்கும்மருந்து நீ! கரித்துணியெனும்வார்த்தைக்குநாகரீகமாகிப் போனாய்! அடுக்களைக்குள்உனக்கென இடம்உண்டாக்கிக் கொண்டாய்சத்தமில்லாமல்செய்யும்நினது சேவைநித்தமும் தேவை!! ஆதி…
