பால் வெளியின், பிரபஞ்சத்தில், துளிதுளியாய் பறந்து விரிந்த விண்மீன் கூட்டத்திலே,ஒரு சூரிய குடும்பத்தின் உறவுகளேதனக்கென்று ஒரு சுற்றுப்பாதையில் நிலைக்கொண்டு தடம் மாறா…
admin 1
கோள்கள்….நம்மிலும்…. பெருங்கோள்கள்ஒன்பதாம்…ஒவ்வொன்றும்ஒரு பாதை…ஒரு நிறம்…ஒரு வடிவம்… அதனதன் பாதையில்பயணிக்கும் வரைவான்வெளியில்தொடரும் பயணம்..தொட்டு விட்டாலோதூளாகி சிதறும்… மனித மனங்கள்ஆயிரம் வடிவில்..அதனதன் பாதையில்சீறாய் போனால்போரும்…
பூமி பிறந்து454 கோடி வருஷம் ஆச்சுசாமி உனக்காக காத்திருந்து,காத்திருந்துஏழேழு ஜென்மமும்முடிஞ்சு போச்சுஅந்த பூமிக்குபுதன்,வெள்ளி,செவ்வாய்,வியாழன்,சனி,நெப்டியூன்,புளூட்டோன்னு எட்டு பேர் துணைஉன்னை விட்டால்இந்த அறியாபிள்ளைக்கு யாரடி?என்…
புவனத்தைச் சுற்றிகவனத்தை ஈர்க்கும்கோள்களிடம் நம்கேள்விகளை பலவேள்வி செய்துதோல்வி வேண்டாம்வெற்றியை மட்டுமேபற்றுள்ள வாழ்வில்சுற்றி வந்து தாஎன வினவினாலும்நம் விதி ஏற்கனவே“தம்” பிடித்து எழுதப்பட்டது…
சூரியனை சுற்றும்பூமியாய்உன்னையேசுற்றிக் கொண்டிருக்கிறேனடாஇனியவனே…. உலகம் சுழல்வதுஇரு கிரகங்களின்சுழற்சியால்என்பதுஎத்தனை சாத்தியமோ??? அத்தனை சத்தியம்உன்னை மட்டுமே எண்ணி சுழன்று கொண்டிருக்கும்என் காதல் உலகமும்….. 🩷…
