பக்குவமாய் இடித்துபாசமாய்தரும்பாட்டியின் அத்துனைருசிக்கும் துணையாய்நிற்கும்அன்னத்தின்தோற்றுவாய்! ஆதி தனபால்
admin 1
பாட்டிக்கு உதவுகிறாய் பாக்கு இடிக்க/பேத்திக்கு உதவுகிறாய் மிளகு இடிக்க/உணவுக்கு ருசி சேர்க்க இடிபடுகிறாய்/உன்னைப் போல் வேறு யாருமில்லை/ரசத்தின் நறுமணம்இடித்த பொடியால்/ரசிக்கிறேன் அழகான…
நேற்று வெற்றிலைப் போடும் பாட்டிக்கு துணை நீயே!இன்று மசாலா இடிக்கும் பேத்திக்கு துணையும் நீயே!பல்லும் சொல்லும் போல,உரலும் உலக்கையும்போல,சிந்தாமல் சிதறாமல் சொல்லும்…
உரல் உலக்கை எப்படிஊனும் உறவுமாககணவன் மனைவியை போலஒன்றாக இணைந்துஒற்றுமையாக இருக்கிறதோ..!அதே போல,நானும் என்னவனுடன்ஊனும் உறவுமாக இருந்து,உயிருக்கு உயிராக பழகி,அவனின் கடைசி காலம்…
சிறிதோ பெரிதோஅம்மியோ குளவியோஉரலோ உலக்கையோஎதுவாயினும் எப்படியாயினும்எப்போதுமே இணைபிரியாதேபிரிந்தாலும் பிரித்தாலும்பயனேது மதிப்பேதுஒன்றைநீங்கியே பிறிதொன்றுக்கு குமரியின்கவிசந்திரனின் சினேகிதிசினேகிதா ஜேஜெயபிரபா
நான் இருக்கும்திசை கூட வந்து விடாதேஅம்மிக்கல்லாய் இருந்தவனை கூடஅசைத்து பார்க்கிறது-உன்கள்ள பார்வைபயந்து தான் போகிறேன்மெல்லமாய்உன் காதல்எனக்குள்ளும் வந்து விட போகிறதென!-லி.நௌஷாத் கான்-
