கேபிள் வயர்கள்மின்சாரம் பாயும்கம்பிகளின்வேலியாய்….அப்படி எங்கிலும்வேலிகளும்உண்டோ…மின்சாரமாய்த்தாக்கும்மனத்தின்வக்கிரங்களைத்தடுத்திட…..ஆயின்வேலியே பயிரைமேய்ந்தால்? நாபா.மீரா
admin 1
பருத்தி சணல் இவைகளைபின்னிப்பிணைத்து இறுக்கியே இழுத்தெடுக்கவும் மேலேற்றவும்இயன்றதொரு காலம் சுரங்கமதன் ஆழத்திலும்சுமையதிகம் ஆனவற்றுக்கும் கம்பி வடம் கைகொடுக்கவேநம்பியதை கையெடுத்தனர் ஆழ்கடல் தொடர்புக்கும்ஆகாய…
கேபிள் கம்பி!மின்வயர்கள் பலப்பலவண்ணங்களில்!இந்த கம்பி மூலமாகமாடியில் கொடிகட்டி துணி உலர்த்தவும் முடியும்!வடாம் வத்தல் போட்டு காகம் வராமலிருக்க கிழிந்த கறுப்பு பெட்ஷுட்போடவும்…
தனி வீடு இல்லைஆனால் இருக்கும்அடுக்குமாடி கட்டிடத்தில்மிடுக்கான பெரிய பால்கனிஅதில் அமைத்த வீட்டுத்தோட்டத்தில் தொட்டியில்வெட்ட வெளிச்சமாகவிதைகளைப் பயிரிடதேவை அதற்கு நீர் எனபாவை குளியறையிலிருந்து…
உன் மூச்சில் திறந்தஜன்னல்வாடைக்காற்றின்சில்மிஷங்களெல்லாம்நீல நீர்ப்போர்வை சாத்தியவான்குழாய்கள்மண்ணில் சிந்தியபெருங்காதல் தான். மழைக்காலத்தில்அருந்தும்தீர்த்த தேநீரில்இன்னும் மிச்சமிருக்கிறதுஏழடுக்களை தேக்கி வைக்க காத்திருக்கும்அட்டையின்குளிர்கால காமத்தை போல! -நௌஷாத்…
