பல் உயிரை பலிகொடுத்துநல்லதொரு சுதந்திரத்தைநாம் பெற்றோம்நாடு வளமுற – இன்று ஊமை கண்ட கனவுகள்ஊர்வலம் போவதுபோல்ஆமையின் வீட்டுக்குள்அடியெடுத்து வைக்கிறோம். வள்ளுவரின் மொழி…
admin 1
அறிமுகமில்லாத போதும்பல வருடம் பழகியது போன்றுசகஜமாக தான் பேசினாள்ஏராளமாக என்னென்னவோபேசினாலும்சரளமாகவே தான் பேசினாள்.என் தோழியின் சாயலை ஒத்தவள்ஆங்கில பாடமெடுக்கும்என் சுஜாதா மிஸ்ஸின்முகவெட்டு…
நீல வானிலே மூவர்ண கொடி பறக்குது…வலிமை(காவி) குணத்தோடு கொடி பறக்குது…மென்மை(வெண்மை) குணமுடைய கொடி பறக்குது…பசுமை(பச்சை) தேசத்தின் கொடி பறக்குது…நீதியை(நீல சக்கர ஆரங்கள்)…
நம்மை மிருகமாக்கும்சாதி-மதத்தைமண்டையில் ஏற்றாதேகல்,உருவமில்லாதது,ஒளி,சிலுவை எனநீ நம்பிக்கை வைக்கும்எல்லாம் கடவுள்தான்உனக்கு பிடித்த படி வாழஉரிமை உண்டு-ஆனால்ஒரு போதும்உன் விருப்பத்தைஅடுத்தவன் மீது திணிக்காதேஉன் சுதந்திரம்அடுத்தவரின்…
தேசியக்கொடியோடுவீற்றிருக்கும் பாரதமாதாவிடம்சுதந்திரம் என்றால் என்னவென்று கேட்டேன்?உண்மையான சுதந்திரம் என்பதுஅடைத்து வைத்துசிறைப்படுத்துவது அல்லபறக்க விட்டுஇரசிப்பது!சுயநலமில்லாத அன்பெனில்எந்த உறவாக இருந்தாலும்அது உன்னையே வந்துசரணடையும் என்றார்கள்பாரதமாதா!…
மதங்கள் எதுவாயினும்,சாதிகள் எதுவாயினும்நாமெல்லாம் மனிதர்களே.பெரும்பாலான உள்ளங்களில்இப்போதும் உள்ளதடாமனிதமும்,சகிப்புத்தன்மையும் !வணங்கும் மூவர்ண தேடியக்கொடிநம் மதங்கள் கடந்தஒற்றுமையை பறைசாற்றுதடாஅரசியல் பிரிவினையை உருவாக்கஆயிரம் செய்யும்அன்பு என்னும்…
நீதி பேசுவதற்கு கூடஅநீதியாய் தடை கேட்கிறாய்கேட்டால்சுதந்திரம் என்கிறாய்.என் சுதந்திரம் எங்கே என்றுகேள்வி கேட்டால்உன் காதலை போலஅதுவும்கேள்வி குறியாக தான் இருக்கிறது.மௌனங்கள் பதிலாகாது…
