விரல் விட்டுவளர்ந்தநகத்தை நாமும்வெட்டுவது போல்மூளையை- நீ கொஞ்சம்வெட்டி யிருந்தால்முன்னேற்றம்எனச் சொல்லி் பலமுட்டாள்தனங்கள்வளர்ந் திருக்காது. செ.ம.சுபாஷினி
admin 1
அந்த உகிர்வெட்டிஅழுது கொண்டிருக்கிறதுஉன் பல்லுக்குஏனடி வேலை கொடுக்கிறாய்சாத்தானின் ஆசிர்வாதத்துக்குஎன் கழுத்துகாத்து கொண்டிருக்கிறதுஅந்த உகிர்வெட்டிக்கும்உயிர்கொடுபற்களால் பிறை நிலாக்களைகடித்து துப்பியது போதும்! -லி.நௌஷாத் கான்-
தலையோடுகை கால்களைகாணிக்கைகொடுக்காதுமுளைக்கும் எனும்முடிவோடுமுடிதனைகொடுத்தாய்கடவுளுக்குகாணிக்கையாய்.அதுபோல்வளரும் என்பதால்எனக்கும்- நீநகங்களைகொடுப்பதால்நானும் கடவுள் தானே ? செ.ம.சுபாஷினி
நகமே உன்னைவெட்டாமல் சென்றுபள்ளியில் குட்டும் திட்டும்வாங்கிய போதுதேங்கிய சோகத்தைபோக்க எளிதில் வெட்டும் நகவெட்டியே நீ இல்லையே….வளரும் நகத்தை சீர்திருத்தி பாங்குடன் வளர்க்கஉதவிய…
மீண்டும் மீண்டும்நேசிக்க என்னமிச்சம் இருக்கிறது? கடந்து போன இரவின்ஸ்பரிசங்களை மீண்டும்அணைத்திட முடியுமா? ஆழ்கடலில் விழுந்துஅழுது உருண்டாலும்அடுத்த இரவை தானேஸ்பரிசிக்க முடியும்… உன்னை…
பூவை மாலையாக்கும் முடிச்சுநீயும் நானும் நாம் ஆக முடிச்சுதொப்புள் கொடியிலும் முடிச்சுதொட்டில் கட்ட முடிச்சுநாணங்கயிற்றில் ஒரு முடிச்சுவாழ்வில் எல்லா நிலையிலும் முடிச்சுமுடிச்சவிழ்த்தால்…
