‘ரூபாப்’ என்பது மத்திய ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பாரம்பரிய இசைக் கருவி. இது ஒரு நரம்பிசைக் கருவியாகும், பார்க்கச் சற்றே…
Author
admin 1
சரியான முடிவும் தவறாய் போகும் காலதாமதமாக.. #amydeepz
ஒரு ரூம்ல 10 ஆம்பளைங்க கூட இருப்பாங்க. ஆனா, ரெண்டு பொம்பளைங்களால இருக்க முடியாதுன்னு சொல்ற கதைக்கு இனி வேலை இல்ல…
நீட்டப்பட்ட கரங்களில்,விழுந்து எழுந்த பகடைகள்.விளையாட்டுத் தொடங்குமா?விதி முடிவாகுமா?வெற்றியின் கோடுகள் வரையப்படுமா?தோல்வியின் பாதைகள் தொடருமா?காத்திருப்பு…பகடையின் முடிவுக்காக…வாழ்க்கையின் திருப்புமுனைக்காக… இ.டி. ஹேமமாலினி சமூக ஆர்வலர்
மழையில் நனைந்த குழந்தைதண்ணீரில் நின்றபடியேகவலையுடன் பார்க்க,ஒரு பொம்மை கரடிமஞ்சள் நிற மலரொன்றைகையசைத்து நீட்டுகிறது!குளத்தில் இருந்த நீர்,குழந்தையின் சோகத்தைபிரித்து எடுத்து,கரடியின் அன்பைகண்ணில் காண்பிக்கிறது!மஞ்சள்…
தேவையற்ற சிந்தனை இன்பத்தை கெடுக்கும்… #amydeepz
