கை தவறிதரையில் விழுந்தமண் பானை உடைந்து தான் போனதுவாய் தவறிவிட்ட வார்த்தைமனதை உடைத்துஉறவை முறித்தது! -லி.நௌஷாத் கான்-
admin 1
கொடியிடையில்மண் குடம் சுமந்துஒய்யார நடைநடந்து வரும்பானை பிடித்தபாக்கியசாலிமருமகள் உடைத்தால்பொன் குடமாம்மாமியார் உடைத்தால்மண் குடமாம்அடுப்பறையிலேயேகுழாய் தண்ணீர் கொட்டமண் குடமும் இல்லைமாமியார் மருமகள்வேறுபாடும் இல்லையே.…
உன்னிடம் மட்டும் எப்படி வந்தது குளிர்ச்சி ?கேட்டேன் மண்பானையிடம்,மண்ணில் பிறந்துமண்ணில் மடியும்நான் மக்கள் குடிக்கும் நீரைத் தாங்கி, மனிதர் மனதில் குடியிருக்கிறேன்,மகிழ்ச்சியின்…
மண்பாண்ட பயன்பாடுமறைந்து பரம்பரைகுடிசைத் தொழில்கலையாக மாறிடபிள்ளைகள் வெளிநாடுஆடம்பர வீடு மகிழுந்துவசதிகளோடு பெற்றோர்மூலப் பொருளைதேடி அலைந்துஆலயம் திருமணம்பயன்பாட்டுக்குமண்பாண்டங்கள்உருவாக்கி வழங்கிவாழும் சுதேசிகள். க.ரவீந்திரன்.
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ஏழைகளின் குளிர் சாதன பெட்டியே!
by admin 1by admin 1சுட்ட மண்ணில் அழகான வட்டப்பானையே…..திட்டவட்டமாக சொல்வேன்நீயே ஏழைகளின்குளிர்சாதன பெட்டியே!தளிர் போன்ற கொத்தமல்லி தழையினை ஈரத் துணியில் சுற்றி வைத்தால் போதுமேவையம் விரும்பும்…
