திரிபுரம் எரித்த சிவனே- இதுமுழுவதும் எரிந்த மரமே!ஜகத்தை எரிக்க சொன்ன கவியேஇது எரிந்த தால் மிஞ்சிய கரியே உலகில் கடினமான வைரம்மிருதுவான…
Author
admin 1
சுடரால் அடராகிஆன்மா கரைந்துஅடையாளம் தொலைந்துஅருவமாய் கருவுருவமாய்உருக்குலைந்த பின்னமும்எஞ்சிய உயிரைஏதோ ஒரு பலனிற்காகஅர்ப்பணித்தே விடைபெறுகிறதுகருந்தோல் தரித்தஇவ்வெண் ஆன்மா! புனிதா பார்த்திபன்
