எண்ணத்தில் புதைந்தஉணர்வுகள் மனதின்குமறலாய்………. இன்பம் தரும்மலை அழகியின்குமறல்கள்……. நிமிடநேர நிகழ்வுகள்இயற்கையின் முரணால்நம்மை நனைக்கும்நீர்வீழ்ச்சி எரிமலையாய்சிதறி வெடித்துதெளிவற்ற திகைப்பூட்டும்இருள் பாலையானதே! பத்மாவதி
admin 2
இயற்கையின் சீற்றம்எரிமலைக் குமுறல்கள்மின் கட்டண உயர்வுரேஷன் பொருட்கள்கர்நாடகம் மறுக்கும் காவிரி நீர்கள்ளச்சாராய மரணங்கள்பட்டாசு ஆலை விபத்துகள்போதைப் பொருள் பழக்கம்நீட் குளறுபடிகள்மனதின் குமுறல்களாகமக்கள்…
கள்ளி என்பது காதலன்காதலியை செல்லமாய் விளிப்பது!கள்ளி என்பது ஒருஅடைமொழியாகும்!முட்கள் உள்ள ரோஜா போல் கள்ளி ச்செடியில்சப்பாத்தி! வாழ்க்கைகல்லும் முள்ளும் கலந்தது என்பதை…
கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு,கள்ளிக்குள்ளும் வாசம் உண்டு,வட்ட பேலையின் மேலேமஞ்சள் வண்ணதொட்டியின் உள்ளே,காட்டான் என ஒதுக்கப்பட்டஎன்னுள்ளும் ஈரம் தாராளமேமுத்து போன்ற பத்துஇதழை பெற்றுகண்ணை…
வண்ணங்கள் ஏறாளம்ஏலு வண்ண வானவில்லின்வர்ணங்களை வாடகைக்குவாங்கி வந்து வர்ணம் தீட்டியகுழாய்கள் கட்சிபொருளனதுஒன்றின் மேல் ஒன்றுஅழகில் மயங்கி,காதலில் விழுந்து,கவி பாடியதில்நீல வண்ண குழாய்…
வதுவையும்கள்ளிச்செடி தான்!!உள்ளம் மென்மையெனும் மேன்மையுடன்,முட்களேனும் கோபப்போர்வை அணிந்து,தனை இக்கட்டுகளிலிருந்து காத்துக் கொண்டு,மலர்ந்து,விரிந்து, பூவையாகவும்,கள்ளிப்பழமாகவும், உடலுக்கும், உள்ளத்திற்கும், புத்துணர்ச்சியும் அள்ளிக் கொடுப்பவளேஇப்பெண்மை!இவளைஇக்கள்ளிப் பால்…
சுள்ளி சுமந்த கள்ளிபுள்ளிமானைப் பார்த்ததும்துள்ளித் துள்ளி ஓட…. கள்ளிப் பழம் கண்டதும்எள்ளியவர்களை நினைத்துகொள்ளியாய் துடிதுடிக்க….உள்ளிருக்கும் உயிர் வளரகள்ளி நீ உதவுவாயா? வள்ளி…
