வேண்டியன வேண்டும் வரைபெற்றபின் பெற்றோரைபிரியும் பிள்ளை போலஊட்டம் எல்லாம் பெற்ற பின் காற்றின் அழைப்பிதழ் ஏற்று பறந்து செல்கிறது இந்த மலரும்……
Author
admin 2
-
-
-
-
முள் முரணானதுநம் வாழ்க்கை எனும்பாதைக்கு பாடம்கற்று கொடுக்கும்ஆசான் ஆனதுநாம் கோபத்தில்பேசும் வார்த்தைகள்பல இதயங்களைமுள் முள்ளாக குத்திவலிக்க செய்யும் நாம் பேசும் வார்த்தையில்நிதானம்…
-
-
வழியெங்கும் முட்கள்!வாழ்வெங்கும் தடைகள்!போராட்டமே வாழ்க்கையாக!பெண் பிறவிகளேபாவமாக!துயர் போக்க துணைவனை தேடிஏங்காமல்,தன் கையேதனக்குதவியாக,தடைகற்களே படிகற்களாக,முற்களே மலர் மாலைகளாக,மாற்றிகாட்டுவோம் இக்காலப்பெண்களே !!!இப்படிக்குசுஜாதா.
-
-
எலி!எலி விளையாடலாம்தனிவளை!பூனையைப் பார்த்ததும்நாலுகால் ஒட்டம்!மருத்துவத்தில் புதுமருந்து உபயோகிக்கஉதவும் பிராணி!என்ன தான் தேங்காய்த்துண்டு, வெங்காயம்வைத்தாலும் எலிபோனில் எளிதில்மாட்டாத கில்லாடி ஜந்து நீ!ரங்கராஜன்
-
-