❣️சிறப்பின் அடையாளம்❣️ என்னவனின்மூச்சுக்காற்றானதமிழே… பிற மொழிகள்ஆயிரம் கற்றாலும்என்னவனின்உயிர் மொழியாம்தாய் மொழி தமிழானஉன்னை கற்க துவங்கினேன்… உன் மொழியின் சுவையைருசித்த பின்தான் அறிந்தேன்…
admin 2
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: 🩷அரூபி முடிவுக்காக 🩷
by admin 2by admin 2அரூபி முடிவுக்காக 🩷 உன் சேர்ப்பேஎன் கவிகளின் ஈர்ப்பு… முடிவெனும் ஒன்றில்என்றும் நீ முடியாதேதளமே.. 🩷 நன்றியோடும் புது வரவுக்கான வாழ்த்துக்களோடும்🩷…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: அரூபி கனவல்ல நிஜமான தோழி
by admin 2by admin 2அரூபி கனவல்ல நிஜமான தோழி அரூபி என்ற பேச்சில்,அழகின் உணர்வு புதைந்து இருக்கும்.கண்ணில் காணாத கவிதை,மனதில் தோன்றியது எழுதஎன்றும் மனதில் வாழும்நிஜத்தோழி…
தமிழ் என் உயிர் தமிழ் என்று அழைக்கும் மொழி,படித்து உணர்ந்த பாசம் அது.சூழலின் தூரம் மீறிஉலகில் வலுவான செல்வம் அது. சிறகுகள்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: முடிவல்ல புதிய தொடக்கம்
by admin 2by admin 2முடிவல்ல புதிய தொடக்கம் முடிவு வந்தாலும்,அந்த முடிவில் ஓர் சிறு அர்த்தம் மறைந்திருக்கும்.அடையாளம் விட்டு மறைந்தால்,காற்றில் கலந்த வாசம் வீச கற்றது…
நீ இருக்கிறாய் நீ இல்லை ஆனால் நாம் இருக்கிறோம் அருபமாய் நினைவுகள் அருபியாய்… கடவுளா நாம் இல்லை நம் காதல் தான்…
ஏதும் நினைவுகள் இருக்கிறதா என்னைப் பற்றி எனக் கேட்கிறாய்… உன் பெயரழைத்து என் மகளை நான் அழைக்க என் பெயரின் பாதியில்…
எல்லாம் முடிந்தது முயன்றது முடியாமல்… கங்காதரன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: என்ன பெயரெனக் கேட்டாய்
by admin 2by admin 2என்ன பெயரெனக் கேட்டாய் தமிழென்றேன்… சிரித்தவாறே அரசனா இல்லை அழகனாவென்றாய்… தமிழென்றும் அரசன் தான் அவன் அழகனே என்றேன் தமிழ் பற்றால்……
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: நடை ஆரோக்கியத்தின் திறவு கோல்
by admin 2by admin 2விடிந்ததும் விடியாகாலைப் பொழுது,வான மகள் தம் துணைவனை தேடி காத்திருக்க,வெண்பனி போர்த்தியபுல்வெளிகள் தம் போர்வை களைய காத்திருக்க,வேகம் எடுத்தனர்நகர வாசிகள்,கடற்கரையும்,பூங்காக்களையும் நோக்கி….நடைபாதையை…
