பாதங்களைப் பதமாய்ப்பதித்து பக்குவமாய்ச்சிறு நடை பயிலகால மகளின் கண்காணிப்பில்கால் தடுமாறாமல்பயணித்துபயமில்லாமல்வாழ வழிஇதுவன்றி வேறில்லை! ஆதி தனபால்
admin 2
ஜாக்கிங்(சீராக ஓடல்) ஒளிந்து தவழ்ந்தாடும்மழலை மனமறியா ஓட்டம் மருந்தென்று; ஓடி விளையாடும் விடலை விடை அறியா,ஓட்டமும் நல்லதென! நடு வயது நான்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: உதவும் என்றும் உனக்கு
by admin 2by admin 2காலை ஓட்டம கருத்தாய் பழக சீராய் மூச்சும் திருத்தமாய் உடல்நலம் -உண்டாம் மருத்துவம் வேண்டாம், இயற்கையின் உறவு, உதவும் என்றும் உனக்கு.…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சுவாசமும் மோசமாக்கியே
by admin 2by admin 2ஓட்டம் ✨ காடு மேடுகழனி கரையெனமாடென ஓடிஓடென தேய்ந்தேகளைத்து களைத்துஉழைத்த போதெலாம்இதயத்திலும் அடைப்பில்லைஇரத்தத்திலும் கொழுப்பில்லைவாழ்வோடிணைந்த ஓட்டமதால்வாட்டமிலாதே வாழ்ந்தனரேஓட்டத்திற்கு நேரமொதுக்கியேஓடுகின்றோமே நோய்களுடனேஆசனத்தில் அமர்ந்துழைத்து…
கடைசியாக..என்கடைசிகாலம் வரைஜாகிங்… இதைநிறுத்தகூடாது என்பதேஎன்கடைசிஆசையோ ஆசை..! ஆர் சத்திய நாராயணன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: காலை சூரியன் எழுகிறான்
by admin 2by admin 2ஜாக்கிங் (Jogging) காலை சூரியன் எழுகிறான்,அழகான உலகம் கொண்டாடுகிறான்,என் கால்கள் நகர்த்து நடக்கும்,ஜாக்கிங் எனும் வழியில்நான் பயணிக்கிறேன். சற்றே சுகமான காற்று…
எல்லாம்…நம்கைகால்தசைமூட்டுஇருதயம்வயிறுஜீரணம்என சொல்லி கொண்டேபோகலாம்…!ஆம்.ஜாகிங்சர்வரோக நிவாரணி….!! ஆர் சத்திய நாராயணன்
ஒட்டம் !ஒட்டம் நல்லதே!இதில் ஒட்டப்பந்தய வீரர் மட்டுமே அல்ல!ஆரோக்கியம் காக்க அனைவரும் ஒடவேண்டும்!என் இருபது வயதில் சென்னை தி.நகர் துரைசாமி சாலையில்நாய்துரத்த…
கேன்வஸ்… ?ஜாகிங்செய்யநிச்சயமாககேன்வஸ்வேண்டும்.அது தான்நம்ஆரோக்கியத்தின்முதலீடு…!! ஆர் சத்திய நாராயணன்
ஆரோக்கிய ஓட்டம் பசியோடிருப்பவன்உணவுக்காகஓடுகிறான்….உண்டு நிறைந்தவன்உடல்நலம் பேணஓடுகிறான்… எதிலும்சீரான ஓட்டம்நேரான வாழ்வு… ஜாகிங் செய்வோர்சில விதம்..மருத்துவர் மிரட்டிபயந்து ஓடுவோர்…பழக்கப்பட்டுதினமும் ஓடுவோர்..அந்திம காலத்தில்ஆனந்தம் விரும்புவோர்..சீரான…
