நடி செல்லும் பாதையில்,உடல் உறுதியாக மாறும்.அழகான தினம் வெற்றி,ஆனந்தம் தந்திடும். கடிதொட்டிப் பறக்க,பெரிதும் மனம் திறக்க.ஒவ்வொரு ஓட்டத்திலும்,உள்ளம் சுதந்திரம் பெறும். உடல்…
admin 2
வீதிக்கு ஒருவராய் நாம் ஓடிக் கொண்டிருக்க குழந்தை வளருகிறான் தானே ஃபோனில்… கங்காதரன்
அதிகாலை நேரம்சாலையோரம்வெள்ளோட்டமாய்மெல்லோட்டம் போகதேகம் கொஞ்சம் சூடாகும்வியர்வை கொஞ்சம் வெளியேறும்இரத்த ஓட்டம் சீராகும்கூடு விட்டு ஜீவன்ஓடிடாமல் தடுக்கும் வாழ்வென்பதேமெல்லோட்டம் போலேஇன்பதுன்பத்திற்கிடையேநிலை தடுமாறாமல்சீராக ஒரு…
வேக ஓட்டமும் மெல் ஓட்டம் ஆகிறது உன் கடைக் கண் பார்வையால்… கங்காதரன்
வெள்ளை உடையில் வரச் சொல்லி வற்புறுத்தாதீர்… எங்களுக்கும் வண்ணம் உண்டு… கங்காதரன்
தூரத்தில் வெளிச்சப்புள்ளிகள்..மனிதன் புழங்கும்இடங்கள்…மரங்கள் அடர்ந்தஇருட்டில்…பயம் காட்டவே ஒருவெளிச்சக் கம்பம்.அதனடியில்அலங்கார இருக்கை. மரக்கிளையில்மாய்ந்து போய்மாறுதலுக்காய்விளக்கடியில்பெஞ்சில்அமர்ந்தது அது! டெட்டி பேர் ஆவெள்ளைப் பூனையா…அருகில் போனேன்ஆடிப்…
பேய் என்பது என்னவென்று கேட்டால் அழகானது என்றாள் என் மகள். எப்படி எனக் கேட்டால் நேற்று அம்மா என்னை திட்டினால் பேயென…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: காத்திருக்கிறேன் கண்ணாலனே
by admin 2by admin 2காத்திருக்கிறேன் கண்ணாலனேமனித உருவில் தான் எனை விரும்பவில்லை,வெண் ஆவிஉருவிலாவாவது உனக்கு எனை பிடித்ததா?பகலில் மரத்தில் தொங்கியும்,இரவில் வீதி உலா வந்தும்,உனை சேரத்துடிக்கும்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: காத்திருப்பது ஒன்றே
by admin 2by admin 2காத்திருப்பது ஒன்றே காதலனின் கடமை எனில் இறப்பிற்கு பிறகும் காத்திருப்பது காதல் பேய்… கங்காதரன்
உயிர்வளி உறக்கம் கண்டுபுவிப் பயணம் முற்றுப்புள்ளியாகிவாழ்வு முடிச்சவிழப்படும்போதுஆத்மார்த்தமான ஆன்மாஆயுள் போராட்டம்நடத்தப்படுகின்ற வேளைஅச்சம் தரும்உருவமேற்றுஅங்குமிங்கும் அலைபாயும்ஆளில்லா தேகம்! ஆதி தனபால்
