உரிய வடிவம் இல்லாதான்🤑🤑 அவரவர் நினைவிற்கே உனை வடிக்க,வடித்த குயவனே கிடுகிடுக்கும்!!!!புது அவதாரம் நீ…… நினைத்த மாத்திரத்தில் மனித மனதை😱😱 பதை…
admin 2
நடு இரவொன்றில்பைக்கில் சென்று கொண்டிருந்தான்நடு ரோட்டில் மந்திரித்து கிடந்தஎலுமிச்ச பழத்தைவேண்டுமென்றே சக்கரத்தால் மிதித்தான்எந்த பெண்ணுக்கும் பிடிக்காதஅவனை பேய்க்காவதுபிடிக்கட்டுமே என்று! -லி.நௌஷாத் கான்-
காலத்தின் சீற்றம்மிக்க ஆட்டம் காணீர்!மாதர் குலத்தின்தேவைக்கும்…ஆடம்பரத்திற்கும்…இடையே புகுந்த வெளியைநிரப்ப முடியா…வாழ்வதற்குப் பொருள் தேடும்வியாபாரச்சந்தையில் சிக்கிவாழ்வதன் பொருள் தொலைத்தமுதிர் கண்ணன்களின்புதிய அவதாரம்….நம் இளம்பெண்டிர்குலத்தைப்பிடித்த…
ஏனோதினம்,தினம்கனவில் வரும்அந்த காதல் பேயைரொம்பவும் பிடித்து தான் போகிறது! -லி.நௌஷாத் கான்-
அடர்ந்த வனத்தின் நடுவிலே,மின்விளக்கு ஒளியிலே,பனி சாரலில் ஆங்காங்கேமின்விளக்குகள் விழித்திருக்க,சிந்தி சிதறி கிடக்கும்இலை சருகுகளுக்கு இடையிலே,மர இருக்கையின் மத்தியிலே,வெண்ணிற தேகத்திலே,கரிய விழிகளைமிமைக்காமல் கூடயாருக்காக…
வளர்ந்த பின்னும்கதை கேட்கும்சின்னப் புள்ள குணம் மாற வில்லைபோதும் பாட்டி இத்தோடுதேவதை கதைக்குEnd Card போடுமோகினி,ஜின் ,பேய் கதைகளை சொல்இராட்சசன் நான்காதலோடு…
பெண்ணும் பேயும் பெண் என்றால்பேயும் இரங்குகையில்இரங்காதவன்மனிதன் இல்லைஅவன் மிருகம் க.ரவீந்திரன்.
இருளான ஒரு இரவொன்றில்பாலை நிலத்தில்திக்கு தெரியாமல்தவித்து நின்றேன்லாந்தர் விளக்கோடுஒரு மோகினி பேய்புன்னகையோடு வந்தாள்ஏனோ அன்றைய பொழுதுவிடியவே இல்லை! -லி.நௌஷாத் கான்-
தெரு விளக்கு ஒளி சன்னமான ஒரு திகிலை எனக்குள் விதைக்க; பறந்து கொண்டிருக்கும் துண்டு சீட்டுகள்; கரந்து வரும் அச்சம்மிகுதியாக; மனம்…
தினம்,தினம்தனம்,தனம் என்கிறது-இதுவரைபணம் பின் சென்ற வயசுயாரடி நீ மோகினிஎன்ன தான்செய்வதாய் உத்தேசம்?மரியாதையாய் கேட்கிறேன்-என்மனசுக்குள் எப்ப தான் வருவாய்?விடை தெரியாமலேவிழி பிதுங்கி நிற்கிறேன்கெஞ்சி…
