என்னவனே!தொலை தேசத்தில் நீவேலை நிமித்தமாய்……உன் அருகாமை…..ஏங்கித் தவிக்கும் நானும்கர்ப்பத்தில் நம் சிசுவும்….என் வலக்கரம் தழுவிநிற்கும் இரு 💓 ❤️இணைந்த பிரேஸ்லெட்உன் அன்புப்…
admin 2
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: இது ஏழைகளுக்கு அல்ல
by admin 2by admin 2பொன்வளையல்.! இதுஏழைகளுக்குஅல்ல…பணம்உள்ளவர்கள்மட்டுமேவைத்து இருப்பது..!அட…போனால்போகட்டும்போடா…!! ஆர் சத்திய நாராயணன்
அழகான வடிவமைப்பு.இதயங்களின் பின்னல்.கண்ணி இணைந்து இருக்கட்டும்; என்றும்.எண்ணங்களும் பின்னிப் பிணைந்தே இருக்கட்டும்;சங்கிலி வளை தொடர் போல. சசிகலா விஸ்வநாதன்
வளையோசை..!கால்குலுசுசில்… சில்..என்றுசப்தமிடகை வளையல்சப்தம் இடும்கண்ணாடியாகஇருந்தால் மட்டுமே…! ஆர் சத்திய நாராயணன்
பொன்வளையல்!ஏம்மா என் கல்யாணத்திற்கும்,வளைகாப்புக்கும் நீபோட்ட நகைகளில்எனக்கு பிடித்தது இந்த பொன் வளையல் மட்டுமே! ரங்கராஜன்
பிரேஸ்லெட்…!ஒருகையில்கடிகாரம்.மறு கையில்பிரேஸ்லெட்…அழகு தான்..போங்கள்…!! ஆர் சத்திய நாராயணன்
பொன்வளையல்!தங்கமே நீ ஏன் பணக்காரர்களுக்கு மட்டுமே சொந்தமா?ஏழைகளுக்கு வெறும் கனவுதானோ?தன்பெண்ணின்வளைகாப்பைக் கொண்டாட பொன் வளையல் போடமுடியாத அஞ்சலையின்புலம்பல்தானே இது? ரங்கராஜன
வளையல்…!அவள்என்னிடம்வளையல்கேட்டாள்.நான் ஒரு டஜன்வாங்கிகொடுத்தேன்.எல்லாம்கண்ணாடி தான்.அவள் சந்தோஷமாகஏற்றுகொண்டாள்.ஆம்.அவள் பெண்…! ஆர் சத்திய நாராயணன்
பெண்ணுக்குஅழகுவளையலா…?பெண்ணேஅழகு தானேஅப்பா…?? ஆர் சத்திய நாராயணன்
வளைகாப்பு.. !கர்பணி பெண்களுக்குவளைகாப்புசெய்துபார்ப்பதுநமதுகலாச்சாரம்அய்யா..நமதுகலாச்சாரம்அய்யா…! ஆர் சத்திய நாராயணன்
