சிவப்பு ஒயின்… அடர்நிறதிராட்சை ஊரல்நிகரில்லா இன்பம்பகருவர் கண்டவர்! செங்கள்ளாயினும்எந்த கள்ளாயினும்மதி மயக்கும்அதிகம் உண்டால்..அளவோடு அருந்தஅளிக்குமாம் சிலநன்மைகள்.. அளந்து பாராமல்அருந்தும் எதுவும்அல்லவை தாம்..…
admin 2
தாய்மை தந்தைமையென இறைமையின் நிறைமையாய் தோழமையில் தூயமையாய் துவள்கையிலேயே துணையெனவாய் துயரெலாம் துடைப்பவனாய் தனிமையிலும் தன்னம்பிக்கையாய் தனைத்தாழ்த்தியே எனையுயர்த்தவே தயக்கமின்றி தனித்துயரவே…
மது எதுவோ மாய உலகினிலே மயங்கும் நிலையுடைய அத்தனையும் மதுவாகிடுமே மலராடும் மணிவண்டினுக்கு தேனதுவே மதுவாகுது மழலையரின் மாசிலாத புன்சிரிப்பிலும் மதுவுளதே…
அமுதும் நஞ்சாகுமேஅளவதிகம் ஆகிவிடில்மதி மயக்கும்மது அதுவும்அமுதெனவே ஆகிடுமேஅளவோடு அருந்திவிடில்மயங்கும் மாயநிலைமதி அடையாதேதேவை எதுதெரிந்து வைத்துஅளவறிந்து அருந்திவிடில்அத்தனையும் நலமாகுமேஇதயம் நலமாக்கும்இரத்தமும் சுத்தமாக்கும்சருமம் பொலிவாக்கும்பருமனும்…
படைப்பாளர்: சங்கர் அந்த மல்ட்டி ஸ்டோரி பில்டிங்கின் மூன்றாவது ஃபளோரின் ஃப்ளாட் 301ன் காலிங் பெல்லை அழுத்துமுன் ராகவன் சற்று யோசித்தார்.…
படைப்பாளர்: நா.பா.மீரா அம்மா.. இந்த அப்பா ஏம்மா இப்படியிருக்கார்….எனக்கு விவரம் புரிஞ்ச நாளிலேருந்து பார்க்குறேன் …இவரு நடத்துறதெல்லாம் டைவர்ஸ் கேஸாத்தான் இருக்கு.…
படைப்பாளர்: சங்கர் குர்ரம் பார்க்கின் புல் தரை ஜனவரி மாத குளிரினாலும், அன்று மாலை நீர் தெளித்த மலையாளத்தானின் தாரளத்தாலும் வழக்கத்தைவிட…
படைப்பாளர்: சக்தி லூர்துசாமி அன்று நிறைமாதம் எனக்கு.பொதுவாக கருவுற்ற காலத்தில் பெண்களின் மனதில் எண்ணற்ற (உவகை) மகிழ்ச்சிகள் நிறைந்து இருக்கும்.ஆனால் என்…
படைப்பாளர்: பாத்திமா அம்னா கன்னியா குமாரி எனும் ஊரில் வசிக்கும் மிகவும் ஏழை குடும்பத்தினை சேர்ந்த ரேணுகா எனும் பெண் பாடசாலை…
கடைசியாக..சுத்தமானரெட் ஒயின்எங்குகிடைக்கும்..?நான் பருககொண்டு உள்ளேன்பெரும் ஆசை…!! ஆர் சத்திய நாராயணன்
