பட்ஸ் துணைதினம்,தினம் நாடினால்ஈ.என்.டி மருத்துவரின்உதவி தேடும் நாள்வெகு தொலைவில்இல்லையென்று அர்த்தம்! -லி.நௌஷாத் கான்-
admin 2
பட்ஸ்இவன்செவிகளை சுத்தம் செய்பவன் அல்லதற்காலிக சுகம் அளிப்பவன்காண்பதெல்லாம் உண்மையல்லஎன்பதற்கு இவனே அத்தாட்சி! -லி.நௌஷாத் கான்-
கடைசியாக…உன்னைவிட்டால்வேறு யாரும்இல்லைநீசெய்யும்வேலைகளைசெய்ய….! ஆர் சத்திய நாராயணன்
பறவையின் சிறகின்சுகத்தைஎந்த பட்ஸ்ஸாலும்கொடுக்க முடியாது! -லி.நௌஷாத் கான்-
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சின்னதும்பெரிசாகும்…!
by admin 2by admin 2பார்க்கநீசிறியவன்.ஆனால்குடைச்சல்போக்கவல்லவன்…!நீ தான்வல்லவன் ஒருவன்…! ஆர் சத்திய நாராயணன்
ஆனந்தம்..காதுகுடைந்தால்உன்னைதவிர வேறுயாராலும்ஆனந்தம்தர முடியாது…!உண்மை…!!ஆர் சத்திய நாராயணன்
சுகம் தந்ததால் என்னவோகுளித்து முடித்த உடனேகுடைப்பானை தேடுகிறோம்மெல்ல,மெல்லஉனக்கு தலைவலியாய்அமைவான் என அறியாமலேகாதோடு அணைத்து கொள்கிறோம்! -லி.நௌஷாத் கான்-
படைப்பாளர்: ரங்கராஜன் உச்சிமீது வானிடிந்து வீழினும் அச்சமில்லை அச்சமில்லை என்று பாடியபடியே ஒட்டை ஒடசல் சைக்கிளில் மித்ரன், அவன் வேலை செய்யும்…
- 2024செப்டம்பர்நவரச கதைப் போட்டிபோட்டிகள்
நவரச போட்டிக் கதை: யம தர்மரின் ராஜினாமா
by admin 2by admin 2படைப்பாளர்: தேவராஜன் சண்முகம் யம தர்மரின் ராஜினாமா “ நாராயணா… நாராயணா… நாராயணா…” என்று ஹரி நாமம் சொல்லியபடி மூன்றுலகம் சஞ்சரிக்கும்…
படைப்பாளர்: ஹரி ஹர சுப்பிரமணியன் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ,அந்த அரசு பள்ளியில் எல்லோரும் மும்முரமாக ஆங்கில தேர்வு எழுதி…
