உன்னை நினைக்கும் போதெல்லாம்என் மனக்காட்டில்ஆலங்கட்டி பனி மழை தான் -லி.நௌஷாத் கான்-
Author
admin 2
தனித்தனியாகப்பிரிந்து நின்றாலும்சேர்ந்தே வந்துசமையலின்வலது கையாகஉலா வரும்உன்னதம் நீ.. தேங்காய் சட்னியோஉனைப் பார்த்தால்ஏங்கத்தான் செய்யும்உனது வாசமில்லையெனில்அதனழகுகேள்விக்குறியாகிப் போக…சுவையும்சுமாராகிப் போகும்… குழம்புகளின் வானில்நீ என்றும்வானவில்தான்!…
