ஓவியம் வரைய தூரிகை,கவிதை எழுத காரிகை,பேரொலி ஏற்படுத்த பேரிகைஇல்லத்தின் புது சுண்ணாம்பு வாசம் தூரிகையிலே,புது மணமகளின் வாசம் இல்லத்திலே. Sudha.T
Author
admin 2
ஆடி அடங்கும்வாழ்க்கையில்மண்ணுக்காகபெண்ணுக்காகபொன்னுக்காகபொருளுக்காகபுகழுக்காகபதவிக்காகவாழ்க்கை முழுவதும்போராடுகிறார்கள்இறுதியில்ஆறடி மண்தான்சொந்தம் என்பதைஅறியாமல் க.ரவீந்திரன்.
