தினம் ஒரு ஆப்பிள்ஆரோக்கியத்திற்கு!இனிமையான இசையும், அழகான கண்ணுக்கு குளிர்ச்சியான ஆப்பிளும் மனதின் அமைதிக்கு!இப்படிக்குசுஜாதா.
Author
admin
-
-
-
-
பசி மயக்கும்விழிகளுக்குஅங்கமெலாம்மின்னிக் காட்டுதம்மாஅப்பிள் பழமொன்று! பசி நிறைந்தவயிற்றுக்குள்வாயுவின்அசைவெல்லாம்இசையாக மாறுதிங்கு! பசி கொளுத்தும்நாவினில்உமிழ்நீரோசொட்டுச்சொட்டாய்உருண் டெழுகிறது! பசி தீர்க்க ஏழையென்கை தவழுவாயா…?விதி வினையெனகை நழுவுவாயா…?…
-
-
-
-
-
-