விழிகளில் கவிதயம்விரல்களில் அபிநயம்விடிகிற வரையினில்கைகளில் சுவைதயம் தேடியே மனம் ஏங்குதடிஉன் காதல் இதயத்தைஒரு கோப்பைக்குள்காப்பியமாகசிறைபிடிக்கும்கைகளின் சுவைதயம்தேடியே மனம் ஏங்குதடி🤍 பிரசிகா
Author
Nirmal
பனியாறுகள் உருகிட!பட்டமரம் பற்றி எரிந்திட!வெய்யோன் தகித்திட!பூமித்தாய்தம் கருப்பையில்பொக்கிஷமாய்பாதுகாத்த அவள்குழவிகள் கதறிதுடித்திட!காலநிலை மாற்றம்கனலை வாரி இறைத்திட!சுற்றுச்சூழல்சற்றே மாறி உயிர்னங்களின் வாழ்வை கேள்வி குறியாக்கிட!ஏன்…
எழுத்தாளர்: நௌஷாத் கான் .லி யோவ் …..ஒரு வாய் சாப்பிடுய்யா … கடைசி உருண்டை சாப்பிடாம விட்டா உடம்புல எதுவுமே ஒட்டாதாம் ……
#puththaga_ula_competition #april2024events #amydeepz #worldbookday2024 #Arubi #WorlBookDay #prizeannouncement அரூபி தள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் 😀 2024 ஆம் ஆண்டின்…
