உண்ணும் கோளாறு

by Nirmal
94 views
  • ஆங்கிலத்தில் இந்நோயை புலிமியா நெர்வோசா என்பர்.
  • இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் உணவை உட்கொள்வர்.
  • மிக விரைவாக உணவை உட்கொள்வர்.
  • அஜீரண கோளாறால் வாந்தி எடுக்க முற்படுவர்.
Bulimia nervosa self induced vomiting

  • உணவு உண்ணும் ஆர்வத்தை கட்டுப்படுத்திட இயலாமல் போவது.
  • சரியான எடையை தக்க வைத்துக் கொள்வது அல்லது உடல் எடைக் கூடிப் போவது.
  • மன உளைச்சல், மனச்சோர்வு, பதற்றம், நிதானமற்ற தன்மை போன்ற உளவியல் ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். 
  • பல், குடல் போன்ற உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படும்.
depression & anxiety
  • பாலினம், மதம், வயது பாராது இந்நோய் மக்களை தாக்கிடும்.
  • ஆண்களை விட பெண்களே இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

காரணங்கள்

  • உடல் வடிவம் தொடர்பான தாழ்வு மனப்பான்மை.
  • வாழ்க்கை முறை மாற்றங்கள்.
  • தன்னம்பிக்கையற்ற மனப்பான்மை.

அறிகுறிகள்

  • மாரடைப்பு.
  • நிலையற்ற எடை மாற்றம்.
  • கழுத்து மற்றும் தாடையின் கீழ் பக்க சுரப்பிகளின் விரிவாக்கம்.
  • வாய் காயம்.
  • சோர்வு.
  • தோய்ந்த கண்கள்
  • நெஞ்செரிச்சல்.
  • அஜீரணம்.
  • அடிக்கடி கழிவறையை பயன்படுத்துதல்.
  • மறைவாக உணவை உட்கொள்வது.
  • கட்டுப்பாடில்லாமல் உணவை உண்பது.
  • வாந்தி எடுப்பது.
  • வயிறு உப்புசம்.

சுகாதார சிக்கல்கள்

  • எலக்ட்ரோலைட் சமநிலையின்மை.
  • செரிமான பிரச்சனை.
  • வயிற்றுப் புண்.
  • கணைய அழற்சி.
  • பல் சொத்தை.
  • வயிற்றுக் கோளாறு.
  • குரல் தடை.
  • மலக்குடல் பிரச்சனை.
Dehydration
Laxative abuse
Hoarseness

நிவாரணங்கள்

  • ஊட்டச்சத்தான உணவு முறையை பின்பற்றிட வேண்டும்.
  • உணவைப் பற்றிய ஆரோக்கியமான அணுகுமுறையை உருவாக்கிட வேண்டும்.
  • தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!