கவிஞர்: ஆர் சத்திய நாராயணான் கடலோரம்அலைகள் மத்தியில்ஒரு இரவுமின் ஒளி ஜொலிக்கிறதுநிசப்பத்தில் மாளிகை…கற்றது கடுகு அளவுகல்லாதது கடல் அளவுஆராய்ச்சி செய்ய உகந்த…
2026
கவிஞர்: சினேகிதா ஜே ஜெயபிரபா சாறாகிய பழக்கலவைவேறாக ஆகிடாமல்சுவையை ஏற்றியேசுகிக்க தந்திடுமே யாராக இருந்தாலும்தோதாக புசிக்கத்தந்துயாதான வேளையிலும்பசிப்போக்கும் ரொட்டியுமே சாதாரண சாமானியன்சாப்பிடும்…
கவிஞர்: நாபா.மீரா இருளைத் திறந்தால் ஒளியிருக்கும்மெழுகும் திரியும் இணைந்தால்ஒளி பிறக்கும் தன்னைத் தொலைத்து ஒளியைப்பாய்ச்சி பரப்பிடும் மெழுகுவர்த்திகள்நிச்சயம் தியாகிகளே! மெழுகாய் இல்லாவிட்டால்…
கவிஞர்: சினேகிதா ஜே ஜெயபிரபா இயற்கையின் கதிரொளியோசெயற்கையின் மின்னொளியோஒளிரும் பாதையும்மிளிரும் நிலைதன்னொளி பட்டதோகண்ணாடி மீதினில்வெள்ளொளியும் நிறப்பிரிகையாகியேபல்லொளி பரப்பிடுதேசேருமிடமே சிறப்பாக்குமோசேர்வோம் அறிந்தேஒளிர்ந்தே ஒளிர்வித்திடவே……
கவிஞர்: முத்துக்குமார் வெளிச்சம் என்பது விழிப்புவெளிச்சம் நம்பிக்கை தரும்இருளின் மாயைகள்இல்லாமல் ஆக்கும் தடுப்புகள் இன்றிவெளிச்சம் வந்தால்அதனதன் சுயம்அதுவாகவே காட்டும் வண்ணங்களின் ஊடேபயணித்தால்…
