நான் இருக்கும்திசை கூட வந்து விடாதேஅம்மிக்கல்லாய் இருந்தவனை கூடஅசைத்து பார்க்கிறது-உன்கள்ள பார்வைபயந்து தான் போகிறேன்மெல்லமாய்உன் காதல்எனக்குள்ளும் வந்து விட போகிறதென!-லி.நௌஷாத் கான்-
ஆகஸ்ட்
குளிர்சாதனப்பெட்டி!50ஆண்டுகளுக்கு முன்பு பணக்காரர்கள் வீட்டில் இருந்ததுஇப்போது கடன் கிடைப்பதால் எல்லார்வீட்டிலும் இருக்கிறது!அக்னி நட்சத்திர சமயம்இதில் ஜஸ் க்யூப் எடுக்கபெரியவர் முதல் சிறுவர்…
வீணாக்கவில்லை எனும்பொய் நிம்மதிக்காக விஞ்சியதைவீணாய் உன்னுள் புதைக்கிறேன் வீணாய்போனபின்வீணாக்கப்பட்டது வீணாய்போனதென்று விளித்து குற்ற உணர்வின்றிவெளியில் வீசுகிறேன்விந்தையென எண்ணுகிறாயோமந்தியென எண்ணுகிறாயோ எனையார் அறிவார்…
மருந்தே உணவாகிப்போன காலம்……பக்குவமாய்ப்பதப்படுத்தி……கோடையின்கொடுமை…சில்லென்றுதொண்டைக்குழிக்குள்இதமாய்இறங்கும் நீர்…..அகம் புறம்எங்கும்சுகம் கூட்டும்குளிரூட்டியே…செயற்கை ஆயினும்நீ எங்கள் சேவகனே! நாபா.மீரா
இல்லமெனும் வானின்தணணெனும் நிலவு நீ… இல்லத்தரசிகளின்இதயச் சிம்மாசனத்தில்இடம்பெற்றஇலக்கியம் நீ… கால மகளின்பருவ மாற்றத்தின்தூதுவன் நீஆம்கோடையின் குளுமை நீ… உனக்குள்அடைத்து வைத்தஅத்தனையையும்அரவணைக்குமஉனைப் போல்உழைக்கஉலகில்…
