சும்மா வந்ததல்ல சுதந்திரம்!பாரதியார், காந்தி,நேரு, போஸ், வல்லபாய் பட்டேல் ,வ.உ.சி பெரியலிஸ்ட், அதனைப்போற்றிபாதுகாக்க வேண்டியதுநம் கடமை,அதனைசரியாக செய்வோம்இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள…
ஆகஸ்ட்
சாப்பிட்டியா?நல்லா இருக்கியா?உன்னை பார்க்கணும் போலிருக்குஐ லவ் யூஐ மிஸ் யூஇப்படிதினம்,தினம் சலிக்காமல்உன்னோடு உரையாடும்அலைபேசி உரையாடல்களை விடவாஅழகான வார்த்தைஇப்பிரபஞ்சத்தில் இருந்து விட போகிறது!…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: காயங்களில் பிறந்த கீதம்
by admin 1by admin 1தலைவாழைஇலைச் சோறதனைநினைவூட்டும்சின்னமாய்மூவர்ணக்கொடி…கோட்டைகள்வீடுகள் எங்கும்பறக்கவிட்டு…சட்டைப் பை மேல்குத்துகையில்இதயங்கள்உணருமா….பல காயங்களில்பிறந்து…..வந்தே மாதரம்மந்திரம் தாங்கிபயணித்தசுதந்திரம்இன்று தந்திரக்காரியவாதிகள்கைகளில் எடுப்பார்கைப்பிள்ளையாய்! நாபா.மீரா
அறிமுகமில்லாத போதும்பல வருடம் பழகியது போன்றுசகஜமாக தான் பேசினாள்ஏராளமாக என்னென்னவோபேசினாலும்சரளமாகவே தான் பேசினாள்.என் தோழியின் சாயலை ஒத்தவள்ஆங்கில பாடமெடுக்கும்என் சுஜாதா மிஸ்ஸின்முகவெட்டு…
நீல வானிலே மூவர்ண கொடி பறக்குது…வலிமை(காவி) குணத்தோடு கொடி பறக்குது…மென்மை(வெண்மை) குணமுடைய கொடி பறக்குது…பசுமை(பச்சை) தேசத்தின் கொடி பறக்குது…நீதியை(நீல சக்கர ஆரங்கள்)…
நம்மை மிருகமாக்கும்சாதி-மதத்தைமண்டையில் ஏற்றாதேகல்,உருவமில்லாதது,ஒளி,சிலுவை எனநீ நம்பிக்கை வைக்கும்எல்லாம் கடவுள்தான்உனக்கு பிடித்த படி வாழஉரிமை உண்டு-ஆனால்ஒரு போதும்உன் விருப்பத்தைஅடுத்தவன் மீது திணிக்காதேஉன் சுதந்திரம்அடுத்தவரின்…
