தேசியக்கொடியோடுவீற்றிருக்கும் பாரதமாதாவிடம்சுதந்திரம் என்றால் என்னவென்று கேட்டேன்?உண்மையான சுதந்திரம் என்பதுஅடைத்து வைத்துசிறைப்படுத்துவது அல்லபறக்க விட்டுஇரசிப்பது!சுயநலமில்லாத அன்பெனில்எந்த உறவாக இருந்தாலும்அது உன்னையே வந்துசரணடையும் என்றார்கள்பாரதமாதா!…
ஆகஸ்ட்
மதங்கள் எதுவாயினும்,சாதிகள் எதுவாயினும்நாமெல்லாம் மனிதர்களே.பெரும்பாலான உள்ளங்களில்இப்போதும் உள்ளதடாமனிதமும்,சகிப்புத்தன்மையும் !வணங்கும் மூவர்ண தேடியக்கொடிநம் மதங்கள் கடந்தஒற்றுமையை பறைசாற்றுதடாஅரசியல் பிரிவினையை உருவாக்கஆயிரம் செய்யும்அன்பு என்னும்…
நீதி பேசுவதற்கு கூடஅநீதியாய் தடை கேட்கிறாய்கேட்டால்சுதந்திரம் என்கிறாய்.என் சுதந்திரம் எங்கே என்றுகேள்வி கேட்டால்உன் காதலை போலஅதுவும்கேள்வி குறியாக தான் இருக்கிறது.மௌனங்கள் பதிலாகாது…
உதிரத்தை உரமாக்கிஉருவாகி சொல்லாதுஇல்லாமல் போனசுதந்திர காற்றேஎங்கே நீ……… அன்னியனைத் துரத்திஅஹிம்சையில் வென்றதியாகிகள் மகிழ்ந்தசுதந்திர காற்றேஎங்கே நீ……… சாதி சங்கத்திலும்மதவாத கட்சிகளிலும்காணாது போனாயா………
1.சிறு சிறு சண்டைகளால் அணைத்து வைக்கப்பட்ட செல்பேசிக்குள் எத்தனையோ மனிப்புக்களும், தவிப்புகளும் அதனூடே உறங்கி இருக்கின்றன…எத்தனை விசும்பல்கள், கோவங்கள், வார்த்தைகள் ஏன்…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: காற்றிலே பறக்குது கொடி!
by admin 1by admin 1கத்தியின்றி ரத்தமின்றி பெற்ற சுதந்திரம்புத்தியுடன் சத்தமின்றி காத்தால் நிரந்தரம் பார்க்காதே என்றும் தராதரம்பெறலாம் நல்ல வாழ்க்கை தரம்! நெற்றியில் வேர்வை சுற்றிலும்…
