இதுஇருந்தால் தான்வாழ்க்கைஒடும்…!காலை முதல்இரவு வரைஎன்கையில்நீதான்.என்னை முழுக்கஇயக்குவதுநீதான்…! ஆர் சத்திய நாராயணன்
Category:
ஆகஸ்ட்
எண்ணத்தையும் எழுத்தையும்காட்சியையும் ஓசையையும்அசை பிரித்து சீர் தூக்கிபூஜ்ஜியம் ஒன்று என்றுஅதிர்வெண் ஆக மாற்றிகாற்றின் அலைவரிசையில்ஒளியின் வேகத்தில்கடத்தி சென்றுகாட்சி படுத்தும்அற்புத படைப்பே! மண்ணை…
