பழைய கிழிந்த துணி கரி துணியாகியதுவிறகு அடுப்பு இருந்தமுன்னோர்கள் காலத்தில் சமையலறை துணி என்று சிறிய துண்டுகள் வாங்கப்பட்டதுவாயு ( கேஸ்)…
ஆகஸ்ட்
வான் மண் நீர் நெருப்புகாற்று எனமாசற்ற ஐம்பூதங்களில்பாசமுள்ள வானமேநேசமுடன் உன்னைவேஷமின்றி ரசிப்பேன் .சூரிய கோள் மற்றும்தேறிய நிலவும் உன்வீதியில் நடமாடிபோதிமரத்தடி புத்தராய்வேதியல்…
விஞ்ஞானியின் வித்தியத்தால்வியக்க வைத்த விஞ்ஞானம்விண்வெளியின் விடிவெள்ளிகளைவிதவிதமாய் வகைப்படுத்திவிழிமகிழ வண்ணப்படங்களையும்விவரித்து வியப்பூட்டினும்விரல்நுனியும் விஞ்ஞானவிதை தொடா காலத்தில்விண்டலத்தைக் கண்டுவிமானக் கோபுரமும்விசைதிசை கொண்டுவிண்ணகத்து கிரகங்களையும்வியாபித்து நல்விசைதனைவிண்…
அசுத்தக் காற்றையும்அச்சுருத்தும் கதிர்வீச்சையும்ஆலகால விஷமுண்டநீலகண்டனாய் நின்அகன்ற பச்சையுடலில்ஆழப்புதைத்து,அகிலம் காக்கும்அரியவன் கருணைபோல்அடைக்கலம் ஈன்றஅகத்தினருக்குஅமுதக் காற்றையும்அமைதிநல்கும் நன்மறையும்நவின்று நல்லுடல் பேணிஆர்பாட்டமற்றஎளிமைத் தளிராய்தண்ணீரிலும் தழைத்துதிசையெங்கும்மகிழ்விசை மீட்டும்நீ…
வளமையோ செழுமையோ வளமையின் வடிவமோவழுவிலா வாழ்வதன் வழிமுறை ஆகுமாமாசுடை மாந்தரிடை மாசகற்றும் மணிபிளான்ட்தூசு துகளகற்றியே தூய சுவாசமளிக்குதேஇயற்கையின் கொடிய பூச்சியை தடுக்குமேசெயற்கையின்…
பால் வெளியில்……சூரியக் குடும்பம்மிக அருகே பூமி….மற்றைய கோள்கள்யாவும் சற்றே தொலைவில்…உருண்டை பூமி …..தாங்குமாம்தன்னை மிதிக்கும்நிலத்தை மட்டுமன்றிதகிக்கும் சூரியக்கதிர்களையும்தான்….மனித குலத்திற்குபாடம் புகட்டுதோ? நாபா.மீரா