அவளின் பற்களில்கடிப்பட்டு இதழ் முத்தம் பெற்று மடிய வேண்டும் என்பதற்காகவே நித்தமும் விரல்களின் கிரீடங்கள் வளர்கின்றன… எத்தனை முறை மடிந்தாலும் அவளின்…
ஆகஸ்ட்
நகவெட்டியால்வெட்டி எறியப்படும்உயிர் இல்லாதநகம் முதல்உயிர் நாடிநரம்புகளில் எல்லாம்நீயே நிறைந்து இருக்கிறாய்…..காலம்நம்மை பிரித்தாலும்கடமைகைகளை கட்டி போட்டாலும்வெறுமையில் கூடநீயேநிறைவாய் நிறைந்து இருக்கிறாய்.புத்திபுதியதாய் வாழ் என்று…
அந்த உகிர்வெட்டிஅழுது கொண்டிருக்கிறதுஉன் பல்லுக்குஏனடி வேலை கொடுக்கிறாய்சாத்தானின் ஆசிர்வாதத்துக்குஎன் கழுத்துகாத்து கொண்டிருக்கிறதுஅந்த உகிர்வெட்டிக்கும்உயிர்கொடுபற்களால் பிறை நிலாக்களைகடித்து துப்பியது போதும்! -லி.நௌஷாத் கான்-
தலையோடுகை கால்களைகாணிக்கைகொடுக்காதுமுளைக்கும் எனும்முடிவோடுமுடிதனைகொடுத்தாய்கடவுளுக்குகாணிக்கையாய்.அதுபோல்வளரும் என்பதால்எனக்கும்- நீநகங்களைகொடுப்பதால்நானும் கடவுள் தானே ? செ.ம.சுபாஷினி
நகமே உன்னைவெட்டாமல் சென்றுபள்ளியில் குட்டும் திட்டும்வாங்கிய போதுதேங்கிய சோகத்தைபோக்க எளிதில் வெட்டும் நகவெட்டியே நீ இல்லையே….வளரும் நகத்தை சீர்திருத்தி பாங்குடன் வளர்க்கஉதவிய…
