எத்தனையோ ஒலிக் குழந்தைகளை நீ பெற்றிருந்தாலும்பணம் சம்பாதித்து கொடுக்கும் செவிலித்தாய் நீ முகமது இலியாஸ் செரிப்,
Category:
ஆகஸ்ட்
வானொலி என்றாலேஇதயம் மயக்கும்இசைப்பாடல்கள் தான்நினைவுக்கு வரும்அவள் கொலுசொலியை கூடஇளையராஜா இசை மூலமேகண்டறிந்தேன்கடவுளை காண உதவும்தியானம் போலஇசையில் லயித்து மகிழவானொலி என்னும் செல்லப்பிள்ளை!…
அன்று வானொலி வீட்டில்ஒலிப்பதே மகிழ்ச்சிபணிகளை தடையின்றிமணியென முடித்தாலும்செவிகளில் ஒலிக்கும்விளம்பரமும் பாடலும்உற்சாகம் கொடுக்கும்உடன்பிறவா அக்காஎன்றால் அது வானொலிதான்கருப்பு வெள்ளையிலிருந்து மறுப்பில்லாத வண்ணமாகிமாறி கண்ணுக்கு…
