திசையெங்கும் உள்ளதேநீர் கடைகளில் எல்லாம்அவனது இராஜ ராகம்ஒலித்து கொண்டே இருந்ததுதுபாயிலிருந்துஅப்பா வாங்கி தந்தசோனி டேப்ரிக் கார்டில்எப்போதாவது தான்எஃப் எம்மில் அவனது குரலைகேட்க…
Category:
ஆகஸ்ட்
இதழ்மொட்டுக்குள் இளமெட்டுக்கள்இசைக்கவோ புசிக்கவோஇமைக்காமல் ரசிக்கவோ!!இறை விரற் தூரிகைஇயற்கையின் இறக்கையில்இயற்றிய ஓவியமோ!!அலையலையாய் அமைந்திட்டஅணிமுத்தழகில் அதிசயத்துஆண்டவனும் அணிவித்தானோஅடுக்கடுக்காய் ஆடையினைகண்ணூறு காணாதிருக்க! புனிதா பார்த்திபன்
தோண்ட தோண்டஊற்றெடுக்கும் நீர்!பார்க்க பார்க்கபெருக்கும் காதல்!கேணியில்நீர் இறைத்து,பயிர் வளர்த்த விவசாயிகளின் நண்பன்!நவீன யுகத்தில் நாம் தொலைத்த தோழன்!புழக்கடையில் வளர்த்த காதல், மணவறையில்மலர…
