“விண்ணில் உலாவரும்விண்கலம்.விண்ணவளின் அணிகலன்.வீதி உலா வரும் தேர்போல…விண்ணுலகில் செயற்கையாய் செயல்படும் ஆசாமி நீ” -பாக்யா
ஆகஸ்ட்
காதலித்து திருமணம் புரிந்தஇஸ்ரோ விஞ்ஞானிகள்நிலவில் தேன்நிலவு கொண்டாடபூமியில் கடல் மீன்கள்வாழ்த்தி வழி அனுப்பவிண்ணில் விண்மீன்களவாழ்த்தி வரவேற்கவிண் ஓடத்தில் நிலவைநோக்கி பயணிக்கிறார்கள் க.ரவீந்திரன்.
விண்கலம்….வானம் அணிந்து மினுமினுக்கும்அணிகலன்… விண்ணில் நீந்திக் கொண்டேவானமும் பூமியும்ஆராயும்..அறிந்து கூறும். கோள் நிலைஅறியலாம்….நாள் நிலைபுரியலாம்…நாட்டின் பலம்தெரியலாம்…காட்டின் வளம்அறியலாம்… விலைமிகுந்த விண்கலம்விஞ்ஞான விளைகளம்….…
காலமகளின்வரலாற்றுப் பக்கங்களில்உனக்கெனத்தனியிடமொன்றுண்டு..ஆதி மனிதனின்ஆளுமையில்அவதரித்தசக்கரத்தின்வட்டச் சுழலில்மையம் கொண்டுமெழுகென உருமாறியமண்ணைப்பதமாய்பக்குவமாய்குயவனின்கைக்கணக்கில்உபகரணமே இல்லாமல்வடிவியலானாய்கோடையின்விடியலானாய்! ஆதி தனபால்
விஞ்ஞான வளர்ச்சியில்வியப்பிலை எனவிண்கலம் அழகாக விண்ணைத்தாண்டி பறந்துவிந்தை இல்லை எந்தவிதியுமில்லை மதி நுட்பமே எனவியந்து உன்னை பார்த்து விறுவிறுப்புடன் சுறுசுறுப்பும் வர…
