வீட்டுக் கிணறுஇளநீர் சுவையில் நீர்இறைக்க இராட்டினம்கயிறு கட்டிய வாளிசுகமான குளிர்ந்தகிணற்றடி குளியல்ஆட்டுக்கல் அம்மிக்கல்ராகிக்கல் உழைப்பின்சாட்சிப் பொருளாகஅருங்காட்சியகத்தில் க.ரவீந்திரன்.
ஆகஸ்ட்
இல்லம் கட்ட முதலில்ஆழமாக கிணறு தோண்டிபழகியது அக்காலம் .கிணற்றில் தண்ணீர்இழுக்கும் போட்டியில்மறைக்க முடியாதஆனந்தம் உண்டுஆழமான கிணற்றில்அறியாமல் போட்டபொருள்களை எடுக்கதேடினோம் பாதாள கொலுசைஇவை…
எழுத்தாளர்: அ. கௌரி சங்கர் விசாலமான மாளிகைக்குள் நுழைந்தான் தனியார் துப்பறியும் நிறுவனத்தை சார்ந்த ஜீவா. பல வருடங்களாக பயன்பாட்டில் இல்லாத மாளிகையில் ஒரு தோட்டக்காரன் மட்டும் மாளிகையை சுற்றியுள்ள தாவரங்கள் மற்றும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தான். உரிமையாளர் செல்வேந்திரன் கனடாவில் வசித்து வந்தார். காவல் துறை கமிஷனர் கணேஷ் ஜீவாவுக்கு சொன்ன செய்தி. ஒரு வாரத்திற்கு முன்பாக சிங்கப்பூரில் இருந்து கடத்தப்பட்ட 10 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கி நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்திருந்தது. மாளிகையின் அருகில் வசித்து வந்த ஒருவர், கடந்த ஒரு வாரமாக இரவில் மாளிகையையொட்டி சிலர் நடமாடியதாக …
