கரித்துண்டுகள்சுரங்கம் ஈந்த பரிசு…எரி ஆற்றல்மின்னாற்றல்பரிமாணங்கள் பல…..தம் ஆற்றல் ஈந்திடும்… சுரங்கத் தொழிலாளர்களே!நீங்களே கருப்பு வைரங்கள்! நாபா.மீரா
Category:
ஆகஸ்ட்
செயற்கை தீண்டாஇயற்கை அறிவியல்மட்பாண்டத் தண்ணீர்வெட்டிவேர் சேர்க்ககூடுதல் மணம்மிதமான உஷ்ணம்உள்வாங்கி ……தண்ணீர்….ஆ!சில்லென்று இதமாய்….மன உஷ்ணம் தணிக்கும்கடத்திகள் உண்டா? நாபா.மீரா
தரணி ஈன்ற தங்கம்மற்சிற்பியின் மதிக்கரங்களால்மறுவுருவெய்தும் மாணிக்கம்மாசும் தூசும்குத்தமும் சுத்தமும்சுற்றம் சூழ்ந்தினும்உடையான் உச்சி சூழ்திரிபதாகை குளிரைஅள்ளித் தோய்த்துதனக்குள் புதைத்துஆறிய நீரையும்அமிர்தமாக்கிடும் அதிசயம்ஆழமாய் சொல்கிறதே!கனிவும்…
மண்பானை!வருடம் முழுவதும் உன்னில் தண்ணீர், வெட்டிவேருடன் சாப்பிட உடலுக்கு நல்லது! ஆனால் உன்னைதவிர்த்துகுளிர் சாதனப்பெட்டிதண்ணீர் அருந்தும்மக்களை என்ன சொல்லி அழைப்பது? ரங்கராஜன்
