✴️பழமொழி: 💠கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு! ✴️அர்த்தம் : 💠வறுமை வாடும் குடும்பத்திற்கு எட்டு வெள்ளாடுகளை வளர்த்தால் வறுமை நீங்கும். 💠கலக்க…
தமிழ் வளர்ப்போம்
-
-
✴️பழமொழி: 💠கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி ✴️அர்த்தம் : 💠வளமில்லாத நிலத்துக்கு வன்னி மரங்களை நட்டு வளர்த்தால் நிலம் வளமாகும்.
-
✴️பழமொழி: 💠நிலத்தில் எடுத்த பூண்டு, நிலத்தில் மடிய வேண்டும்! ✴️அர்த்தம் : 💠பசுந்தாள் போன்ற உரப்பயிர்களை வளர்த்து , அதனை அந்நிலத்திலே…
-
💠பழமொழி: ✴️ஆற்று வண்டல் தேற்றும் பயிரை! 💠அர்த்தம் : ✴️ஆற்று வண்டலானது எப்போதும் வளமானதாக இருப்பதால் அது பயிரின் வளர்ச்சிக்கு உதவும்.
-
✴️பழமொழி: 💠தேங்கி கெட்டது நிலம், தேங்காமல் கெட்டது குளம்! ✴️அர்த்தம் : 💠விளை நிலத்தில் நீர் தேங்கினால் பயிர் செழித்து வளராது.…
-
✨பழமொழி: ♦️உழவில்லாத நிலமும், மிளகில்லாத கறியும் வழ வழ! ✨அர்த்தம் : ♦️மிளகு சேர்க்காத குழம்பு எப்படி பலன் அற்றதாகுமோ, அதேபோல்…
-
✴️பழமொழி: 💠மழையடி புஞ்சை, மதகடி நஞ்சை! ✴️அர்த்தம் : 💠மழை நீரை மட்டும் நம்பி விவசாயம் நடைபெறும் இடங்களில் நஞ்சை பயிர்களையும்,…
-
💠பழமொழி: ✴️பாரில் போட்டாலும், பட்டத்தில் போடு! 💠அர்த்தம் : ✴️எந்த விதை விதைத்தாலும் பருவமறிந்து பயிர் செய்தல் நல்ல பலன் கிடைக்கும்.
-
✴️பழமொழி: 💠ஆடி ஐந்தில் விதைத்த விதையும், புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்! ✴️அர்த்தம் : 💠பொதுவாக ஆடி…
-
✴️பழமொழி: 💠நீரும் நிலமும் இருந்தாலும்,பருவம் பார்த்து பயிர் செய்! ✴️அர்த்தம் : 💠பயிர் வளர்ச்சிக்கு தேவையான நிலமும், நீரும் ஓரிடத்தில் இருந்தாலும்,…