அழல் அணைக்கும் நெருப்பில், தகதகவெனச் சுழன்று சிவக்கும் சோளம்… தனிச்சுவையைக் கூட்டிக் கொண்டு, தகிக்கும் தணல் மீது தவமிருக்கிறது….உடலுக்கு ஊட்டமளிக்கும் உணவு,…
Category:
ஆகஸ்ட்
கிரிஸ்டல் கற்கள் ஜொலிக்கிறது…சாக்லேட் வடிவில் மிளிர்கிறது…ஆசை கண்ணை பறிக்கிறது…உண்மையான இனிப்பும் தோற்கிறது…கண்களுக்கு மட்டும் விருந்தளிக்கிறது…சுவை இல்லா பொருள் இது…காகிதம் பறக்காமல் இறுக்க…
