அம்மா…!அப்பா…!எத்தனைபெரியஉதவி செய்கிறாய்….? ஆர் சத்திய நாராயணன்
செப்டம்பர்
ஆழி அலையாய்அலைச்சல் பணியேற்றுஅகப்பை சுமந்தஅகவுகளைக் காத்துஅசராமல் கழிவு கழுவிஅடுக்களையில் அவிந்துஅர்த்த ராத்தியில் அயர்ந்துஆதவனுக்கு முன் எழுந்துஆசைகள் ஆயிரம் துறந்துஅங்கும் இங்குமாய்அவமானங்கள் சுமந்துஅடிமரமாய்…
உன்னால்…? பாத்திரம்சுத்தம்செய்யும்உன்னால்யாரோடமனதையும்சுத்த படுத்த முடியாது…? ஆர் சத்திய நாராயணன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: குடும்பத்தின் பெருமை
by admin 2by admin 2பாத்திரம் சுத்தம் செய்யும் பஞ்சு* பஞ்சு நம் வீட்டின் அங்கே,சுத்தம் கொண்டு வரும்,பாத்திரம் பள பளக்கும்,அழகான பரிசு தரும். கோபுரம் போல…
சோப்புநீதனித்துஇயங்கமுடியாது…!சோப்போ…திரவமோ…வேண்டும்….!! ஆர் சத்திய நாராயணன்
பாத்திரம் சுத்தம் செய்யும் பஞ்சு!எல்லாம் வணிக மயம்!கறி, தேங்காய்நார், ஸ்பிரிங் போல் ஒன்றுஎல்லாம் எங்கோ ஒடிஒளிய கைக்குமிருதுவான பஞ்சு செய்யும் வேலை…
பஞ்சு…!நீஊதினால்பறக்கும்பஞ்சு அல்ல.பாத்திரம்சுத்தம் செய்யஉதவும்பஞ்சுஅட்டை….! ஆர் சத்திய நாராயணன்
கடினக் கறைகள் நீக்கஅடர் பச்சைப் பகுதிமென்கறைகளுக்கோ மெத்தென்றபஞ்சுப் பகுதி….பாத்திரம் துலக்கும் இந்தஇழைகள் பகரும் கருத்துபுரிகிறதா நண்பர்களே!வாழ்க்கைப் பாத்திரங்களிலும்அகம்/புறம் உண்டு பத்திரம்….. நாபா.…
நீ…!ஏய்…!பஞ்சுஅட்டையே….!உன்விலை மலிவு…பயனோமிகஅதிகம்….!! ஆர் சத்திய நாராயணன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தேங்காய் நாரிற்கு விடை கொடுத்தவன்
by admin 2by admin 2தேங்காய் நாரிற்கு விடை கொடுத்தவன் அன்று கரி பாத்திரம் முதல்அனைத்து பாத்திரங்களுக்கும்அதிரடியாக தேய்ப்பதற்குஅவசரமாக உதவியதுஅன்றைய தேங்காய் நார் மட்டுமே.அதை உணர்ந்த சிலர்அதற்கு…
