தேகத்தில் தேய்மானம்கை வளையல் காணும்மோகத்தால் காயம்பசலை நோயால் காயும்கணையாழி தான்கை வளையல் ஆகும் உந்தன் வலக்கையில்வளையல்கள் போலேஇடையில் எந்தன்கை வளைப்பதாலேநாணத்தால் நீயும்நாணல்…
செப்டம்பர்
நீண்டிருந்தாலும் நெளிந்திருந்தாலும்வளைந்து கொடுப்பாய்ஒற்றைக் கரத்தில்ஒய்யாரமாய் ஊசலாடும்தனி ஊசல் நீ! ஆதி தனபால்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கைச்சங்கிலி வளையல்….
by admin 2by admin 2கைச்சங்கிலிவளையல்…. மையிட்ட கண்களும்நடுவே பொட்டும்பொட்டின் மேல்சுருள் முடியும்.. எனமயங்கிய என்னைமீட்டெடுத்து பார்த்தேன்….ஆடிய ஜிமிக்கிஇதயத்தை ஈர்த்தது. முத்து மாலையும்வண்ணச் சேலையும்சரசரக்க அளந்து நடக்கும்…
இதயச் சிறைமனதில் சிறை வைத்தது போதாதா பெண்ணே!உன் கை சங்கிலியின் இதயத்திலுமா பெண்ணே!சிவப்பு காதலின் அன்பின் சின்னமாக, இதயத்திலுள்ள வெள்ளை கற்கள்…
கரண்டி ஓசைக்குகண்ணாடி வளையல்பின்பாட்டு பாடிய காலம்மெல்ல கரையேறியதைதட்டச்சு இசைக்குசாத்வீக சுருதி சேர்த்துசொல்லிச் செல்கிறதுநங்கையின் முன்கையணி! புனிதா பார்த்திபன்
கடைசியாக…எனக்குகழுத்தில்தங்க செயின்போடவும்…கையில் ஒருதங்கபிரேஸ்லெட்போடவும்ஆசை.ஆம்.இது பகல் கனவு.கானல் நீர்…! ஆர் சத்திய நாராயணன்
என்னவனே!தொலை தேசத்தில் நீவேலை நிமித்தமாய்……உன் அருகாமை…..ஏங்கித் தவிக்கும் நானும்கர்ப்பத்தில் நம் சிசுவும்….என் வலக்கரம் தழுவிநிற்கும் இரு 💓 ❤️இணைந்த பிரேஸ்லெட்உன் அன்புப்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: இது ஏழைகளுக்கு அல்ல
by admin 2by admin 2பொன்வளையல்.! இதுஏழைகளுக்குஅல்ல…பணம்உள்ளவர்கள்மட்டுமேவைத்து இருப்பது..!அட…போனால்போகட்டும்போடா…!! ஆர் சத்திய நாராயணன்
அழகான வடிவமைப்பு.இதயங்களின் பின்னல்.கண்ணி இணைந்து இருக்கட்டும்; என்றும்.எண்ணங்களும் பின்னிப் பிணைந்தே இருக்கட்டும்;சங்கிலி வளை தொடர் போல. சசிகலா விஸ்வநாதன்
வளையோசை..!கால்குலுசுசில்… சில்..என்றுசப்தமிடகை வளையல்சப்தம் இடும்கண்ணாடியாகஇருந்தால் மட்டுமே…! ஆர் சத்திய நாராயணன்
