உச்சி வகிடிடையேஊரார் முன்னிலையில்நீயிட்ட திலகமேநிசமாய் உரைத்ததுவேநீயெந்தன் உரிமையெனநினைவெலாம் தித்திக்கவே.. ஜே ஜெயபிரபா
செப்டம்பர்
குங்குமம்….. மங்கலத்தின் அடையாளம்..மஞ்சளோடு சேர்ந்துமகிமை பெறும். பெண்கள் நெற்றியில்பாங்காய் வைத்தால்மணம் செய்தோர்முன்வடுகில்குங்குமம் காணின்அனைவரும்மனதில் நிறுத்திவணங்குவர்…. ஸ்டிக்கர் பொட்டில்நிறம் நிறமாய்மிளிரும் முகங்கள்காலத்திற்கு ஏற்றகருத்தாகக்கருதலாம்……
உச்சி திலகம் மின்னும் மாணிக்கம் சிந்தின சிந்தூரம் சொல்லும் அந்தரங்கம். அவளும் நானும் விளையாடும் கோலாகலம்; சொல்லிய சொல்லிலும் சொல்லாத சொல்லிலும்…
என்விரல் தீண்டிஉன் வதனமதில்நானிட்ட செந்தூரம்சிவப்பாய் தெரியலையேஉன் வெட்கமதால் ஜே ஜெயபிரபா
கைம்பெண் இவளெனகாரியம் செய்திடஇரத்த கரை என எண்ணிபலர் சேர்ந்துதுடைத்திடும் செந்நிறம் -நீ தபுதாரன் இவரென கூறமறையோடு இணைந்தசான்றோர் மறந்திட்டமேம் பொருள் -நீ…
ஒவ்வொரு நாளும் என் பிறை நுதலும் வேண்டி நிற்கும்,உன் விரல் தீண்டி குங்குமம் இட்டுஎன்னவன் நீ என்றும் உன்னவள் நான் என்றும்…
அன்றைய நாளில்அத்தனை மாதரும்அழகு நெற்றியில்அம்சமாய் வைத்திட்டஅரிசனமே அறிவிக்குமேஅவளை அணுகாதேஅவள் உனக்கானவளில்லைஅடுத்தவன் உரிமையெனஆடவரும் பெண்டிரும்அடுத்தவர் மேல்அவசியமிலா இச்சையடையாதிருக்கஅரணெனவே இருந்ததுவே!!அரிசனமெனும் குங்குமம் ஜே ஜெயபிரபா
படைப்பாளர்: ருக்மணி வெங்கட்ராமன் சுட்டெரிக்கும் வெயிலில் பறவைகள் ஆங்காங்கே மரக்கிளைகளில் தஞ்சம் அடைந்தன. வியாபாரத்திற்கு பலரும் சூரியன் உதயத்திற்கு முன்பே…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சிவக்கும் குங்குமம் ❣️
by admin 2by admin 2என்னவனே… எத்தனை முறைஉன் கைகளால்என்உச்சி வகுட்டில்குங்குமம் இட்டாலும்,என் உடல்சிலிர்க்கிறதுநம் காதல் வாழ்க்கைகை கூடியஇன்பத்தில்…. அதே குங்குமத்தைநம் காதல் பொழுதுகளில்உன் மார்பில்வாங்கிக் கொள்ளும்போதோ…
திருமண நாளில்மாங்கல்யம் கட்டிகழுத்தை சுற்றிகையை வளைத்துஅவள் நெற்றியில்குங்குமப் பொட்டிடஅவள் மறைந்ததும்மெலிதாக விபூதி பூசிகீழே ஸ்டிக்கர் பொட்டிட்டஅவளது ஒளிப் படத்தில்நெற்றியின் கீழேகுங்குமப் பொட்டிடஉயிரோடு…
