நெற்றி வகிட்டில் இருந்து விடுபட மறுத்து அழுதழுது சிவக்கிறது குங்குமம்… கங்காதரன்
செப்டம்பர்
கைம்பெண் கைகள் படா கோவத்தில் சிவந்து இருக்கிறது குங்குமம்… கங்காதரன்
திமிறி வந்த வெட்கச் சிகப்பை நெற்றியில் சுமக்கிறாய் குங்குமம் என… கங்காதரன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பிறை நெற்றியின் ராணி!!
by admin 2by admin 2மங்களப் பொருள்நெற்றியில் மின்னசுற்றங்கள் வாழ்த்தவண்ணமாக நீபிறை நெற்றியில்ராணியாய் ஜொலிக்கிறாய்பேணிப் பாதுகாக்கஇறை அருள் நாடுவோம் இல்லத்திற்கு வந்தகள்ளமில்லா மங்கையர்களுக்கு கொடுக்க உதவும்தத்து பிள்ளை…
குங்குமம்சுபத்தின் அடையாளம்அவள் நெற்றியில் இட்ட குங்குமம்ஏனோஅவளை மஹாலக்ஷ்மியாய்பிரதிபலித்ததுஎத்தனை நவீனங்கள் வந்தாலும்பண்பாடும்-கலாச்சாரமும்பின்பற்றும் சமூகம்ஒருபோதும்அறத்தை தவறுவதில்லை!குங்குமம்பண்பாட்டின் அடையாளம்! -லி.நௌஷாத் கான்-
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ஸ்டிக்கர் பொட்டை விட
by admin 2by admin 2ஸ்டிக்கர் பொட்டை விடகுங்குமம் தான்அவளுக்கு பேரழகுஅவள் நெற்றி வகிடில்குங்குமத்தோடுஎன்னையும்காதலோடு சுமக்கிறாள் என்பதைஎப்படி சொல்ல?! -லி.நௌஷாத் கான்-
அவள் நெற்றியில் இட்டகுங்குமம் ஏனோஎனக்கு சூரியனைநினைவுப் படுத்துகிறது! -லி.நௌஷாத் கான்
அவள் குங்குமம் கலைந்தஅழகான நெற்றிஎங்கள் காமம் கலந்தகாதலின் அடையாளங்கள்சாட்சிநாங்கள் இருவர் மட்டுமேஅத்தாட்சி! -லி.நௌஷாத் கான்-
ஜெல் பேட்!இக்கால விஞ்ஞானகண்டுபிடிப்பு!உடலுக்கு நல்லது!இதில் ஒத்தடம் உடலுக்கு நல்லதே! ரங்கராஜன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: காது குடைப்பான்/ துடைப்பான்
by admin 2by admin 2காது மதிப்பிற்குரிய ஓர் உறுப்பு!நல்லவற்றை கேட்கவே படைக்கப்பட்ட ஓர் படைப்பு!சிப்பிக்குள் கழிவு புகுந்தால் முத்து!காதுக்குள் கழிவு சேர்ந்தால் நோவு!காது குடைப்பான்அதற்கு ஓர்…
