அவளும் மேகியும்ஒன்று தான்ஏனெனில்இரண்டுமே இனிமையானது தான்ஆனால்கையாள்வது தான்கடினம்! -லி.நௌஷாத் கான்-
செப்டம்பர்
-
-
அவளுக்கு பிடித்தநூடுல்ஸ்-யைஎன் கைகளாலயேசெய்து கொடுத்தேன்ஏனோநீள்கிறதுகாதல்! -லி.நௌஷாத் கான்-
-
உனக்கு சமைக்க தெரியுமா?என கேள்வி கேட்டேன்hmm என்று சந்தோசமாய்புன்னகைத்தாய்திருமணத்திற்கு பிறகு தான்தெரிந்தது2 minutes நூடுல்ஸ்-யை தவிரஉனக்கு வேறெதுவுமேசமைக்க தெரியாதென்று! -லி.நௌஷாத் கான்-
-
சிக்கி கொள்ளஆசைப்படுகிறேன்எனக்கு ப்ரியமானமேகியை ஞாபகப்படுத்தும்உன் curling Hair கூந்தலில்! -லி.நௌஷாத் கான்-
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சிக்கல் சிற்றுண்டி
by admin 1by admin 1எதுவும் இல்லா நேரம்,நேரம் இல்லாபொழுது…கை கொடுக்கும்சிற்றுண்டி…. சற்றே மசாலாவும்சிறு காய்கறியும்சுவை கூட்டும் தான். மைதாவின்தாக்கமும்பல் படாமல்வாய்க்குள்வழுக்கிச் செல்லும்வேகமும்..அபாயத்தின்அறிகுறி… சிக்கலில் சிக்கியவன்புலம்புவான்“நொந்து நூடுல்ஸ்ஆனேன்”…
-
மஞ்சள் மங்களத்தின்அடையாளம்!மளிகை பொருட்களின் வரிசையில் உனக்கே முதலிடம்!தலைவாசலில் நீயே பிரதானம்!நீயில்லாவேள்வியா?பூசையா? திருவிழாவா?சடங்கா?சம்பிரதாயமா?பசும் மஞ்சளில் குழைத்த செல்ல பிள்ளையாரை வணங்கா மனிதருண்டா?ஆயுர்வேத அருமருந்தாக,இயற்கைபூச்சிக்கொல்லியாக,…
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: அடுப்பங்கறை அஞ்சல்
by admin 1by admin 1நிறங்களின் கெஞ்சல் நீகள்ளங்கபடமில்லாசின்னஞ்சிறு சிட்டுகளின்சிங்கார நிறம் நீ.. அடுப்பங்கறைக்கு அஞ்சல் நீஆம்உனதுமுகமில்லாமல்முகவரி இல்லை.. புத்தாடைகளின் மகுடம் நீவிழாக்களின் ஆதி நீமணத்தின் வாழ்வு…
-
அனைத்திலும் முதன்மை அதுவே மஞ்சளின் மகிமை பிடித்தால் பிள்ளையார் கரைத்தால் புனித நீர் தெளித்தால் மங்கலம் மளிகை சாமான் வரிசையிலும் மாளிகை…
-
கந்தையானாலும் கசக்கி கட்டுவதுவறுமையிலும் சுத்தம் கிழிந்த துணியை வாங்குவதுசெழுமையின் உச்சம் கிழிந்த துணியை உடுக்க தரித்திரமென பெற்றோர் திட்டிய காலம் தாண்டி…
-
காற்றில் காத்தாடி பறக்கும்விளக்கு பறக்குமா? தூது வந்ததா? தூரமாய் இருக்கும்உன்னை பார்க்க தூதாகவானில் விளக்கை அனுப்பினேன் நிலா பெண்ணே – அதுஉன்னைத்…