எழுத்தாளர்: அமிர்தம் ரமேஷ் ஆர்ப்பரிக்கும் கடல் ஆதவனின் அணைப்பில் …தகதகவென மின்னியது கடற்கரை ஓரமாக ,தங்கநிறத்தில் மங்கை ஒருத்தி ஒயிலாக நடந்துவந்தாள். உடலுக்கு வலிக்குமோ என…
Category:
10 வரி கதை
எழுத்தாளர்: எம். சங்கர் “கடைசில பாத்தியா நான்சொன்னமாதிரியே நடந்துடுச்சு.. என்னதான் வீராப்பா சொன்னாலும்உள்ளூர திக்திக்னுதான் இருந்துச்சு. இருந்தாலும் உன்னை இறுக கட்டி நம்ம கைகளிரண்டையும் பிணைத்து ‘நம்மை பிரிக்க முடியாதுன்னு கடைசி நொடில கத்தினேனே கேட்டுச்சா?”“ கேக்காமையா ‘யார் என்ன கொடுமை நானும் கத்தினேன்”“ ஆனா இப்பவும் நம்மள பிரிச்சுடுவாங்களோன்னு ஒரு பயமிருக்கு”“ சே சே அந்த ஈனத்னமெல்லாம் மனுஷங்களுக்குத்தான் பூக்களுக்கெல்லாம் ஜாதி மதமெல்லாம் கிடையாது. இந்தமனுஷங்கள் கிட்டேந்து தப்பிக்க எந்ததண்டவாளத்தில நாம தலையை விட்டு ரத்தம் சிந்தினோமோ அந்த இடத்திலேயே நாமதிரும்பவும் மலர்களாக சேர்ந்தே பிறந்து நம்ம காதலை தொடர்வது எவ்வளவு மகிழ்ச்சியா இருக்குல்லே”“ ஆமாமா” என்றவாரே இரண்டு மலர்களும் ஆசையுடன் முட்டி மோதிக்கொண்டன. முற்றும். 10 வரி…
