தலைப்பு: விபத்து ஆபத்துவேகம் விவேகமல்ல..ஷன நேரம் சிதறிய கவனம்,ஓர் உயிரின் மரணம்..முள்வெளியில் சிக்கியது?என் கண்ணாடி மட்டுமல்ல,என் வாழ்க்கையும் தான்..மழை நேர இரவில்,…
ஜூன்
மரக்கிளையில் கண்ணாடி.தீடீரென பெய்தகோடைமழையில்எதிர்எதிரே வந்த இரண்டு ஸ்கூட்டர்கள் மோதி அதனால்ஒருவனுடைய கண்ணாடி இந்தசெடிக்கு ஆபரணம்ஏற்கனவேகண்ணாடிஅணிந்தவன் பள்ளத்தில் அபயக்குரலுடன்!யார் வருவார்கள் என்றஎதிர்பார்ப்புடன்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்…
அன்றொரு நாள்நீயும் நானும்எதிரும் புதிருமாகஉன் காந்தக் கண்களால்களவாடிய என் இரவுகள்.யாரும் இல்லா அந்தபெட்டியில் தனிமை என்னை தீண்டவில்லைபயம் என்னை ஆட்கொள்ளவில்லை.ஆனால்,உன்னிடம் ஏதோ…
அடர்ந்த வனம்!அருகிலே பச்சையாடை உடுத்தியமலைமகள்!அவள் எழிலில் மயங்கிகொஞ்சி விளையாடும்வெண் முகில்கள்!அடிவாரத்தில் தெளிந்தநீர்ப்பரப்பு!அதன் மீது மிதக்கும்அழகிய ஓடம்!காட்சி என்னவோஅழகாகத்தான் உள்ளது.அன்றும்…..இதே காட்சிதான்……..பரவசமானோம்…இளமைப் பூங்காற்றுஓடத்தில்…
காதல் உலா காற்றையும் நீரையும் உறிஞ்சிபெருத்து மிதக்கும்கொண்டல்களின் ஆட்சியால்ஆகாயம் தன் வண்ணம் இழந்துவெண்பஞ்சு பொதிகளையும்கரும்பஞ்சு பொதிகளையும்உலவ விட்டு வேடிக்கை பார்க்க… விண்…
இரயில் பயணங்களில் இதுவரை எழுதப்பட்டவை எல்லாம்உனக்காகவேஎழுதப்பட்டவையாய்எண்ணுகிறாய்.நீரும் -தீயும்ஒரு போதும் ஒன்றிணையாதுஏனோநம் மனம்காதல் கொண்டது வீணோ ?!நிலம் ,நீர் ,காற்று ,வானம் ,நெருப்பு…
காதல் ஓடம் கலகலவென சிரிப்பும்கொலுசு ஒலியும்கருங்கூந்தல் காற்றிலாடகயல்விழியில் காதல்ததும்பி வழிய… மையலால் பேச்சிழந்துமுகம் நோக்காதுஉள்ளத்தில் உள்ளதைச்சொல்ல துடித்தஉள்ளம் நிலைமாறி…… விழியிலே மலர்ந்துஎன்னில்…
