அடம் பிடித்து உன் விரல்களைபடம் பிடிக்க விரதமிருந்தேன்,! பிரம்மன் தேர்வெழுதி வடித்தஉன் விரல்களின் நகத்தின் மேல்செயற்கை சாயம் எதற்கடி,;! வானவில்லின் வண்ணங்களைஒன்று…
ஜூன்
நீயும் நானும்முதன் முதலாய்கைகோர்த்து நடந்தகடற்கரை மணலின் கால்தடங்களைகேட்டுப்பார் ..அது சொல்லும்நம் காதலின் நீளத்தை…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
காலைக்குளியல் கடும்பசிநோயும் போம்”…..ஆசாரக்கோவை.உண்மைதான்…. காலையில்குளித்தல் ஒரு தவமே!அதுவும்காலைக் கதிரவனின்…பொற்கிரணங்கள் மலை வழிப்புறப்பட்டு , அடவி வழிப்பயணித்து,மரவீட்டில் வைக்கப்பட்டபடிகத் தொட்டியில் ஊடுறுவ……அற்புதக்காட்சி.அடடா!….அப்படியே ஒருமூலிகைக்குளியல்………நினைத்தாலே…
என் நேசத்திற்கு உரியவனே…நேசம் என்பது என்ன..?என்னவன் எப்படி இருப்பினும்மரணம் வரைவிரும்புவேன் என்பதல்லவா…அழகு .. பணம் .. வீண்நற்குணத்தை பார்த்தல்லவாஎன்னவனை விரும்பினேன்… இன்ப…
பளிச்சிடும் வெண்மை யாரோ..?என்னவளின் பால்நிலா தேகமோ..?தேசமெங்கும் வீசிடும் பரிதியின் செவ்வொளியோ..?பளிங்கு நீராடல் பேழையோ..?யாரரிவார்…?ஐயமில்லை..என்னவளின் அழகிற்கு ஈடில்லை…! அனுஷாடேவிட். (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
