எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன் அப்பா.. என் வாழ்வில் எனது பதினோராவது வயதில் என்னை விட்டு மட்டுமல்ல இந்த உலகத்தை விட்டே பிரிந்தவர். …
Category:
ஜூன்
எழுத்தாளர்: அப்புசிவா கடும் பிரயத்தனங்களுடன் காடுகளை கடந்தேன்.எதிர்கொண்ட மலைகளும் நதிகளும் எண்ணிலடங்கா.கிடைத்த வரைபடம் சுற்றிச்சுற்றி அலையவைத்தது.காலம் நேரம் மறந்துபோனது.சவரம் செய்யா முகத்தில்…
நிழலை அடுத்து, இறைவன்அனுமதித்தால்….ஆயுள்வரை தொடர்ந்து வரும்துணை நீதானடி!வாழ்க்கையையே ஆகுதியாக்கி,முழுமையான அர்ப்பணத்துடன்வளர்த்த குழந்தைகளும்,சிறகுகள் முளைத்திடவேபறந்து போயினர் தத்தம் பாதையில்!பூமிக்கு வருவதற்கு வரமளித்தபெற்றோரும் கடமை…
நெஞ்சம் நிறைந்தகாதல் பொங்கிடவா….அகிலம் முழுதும்ஆனந்தம் பொங்கிடவா…அன்பும் பண்பும் பொங்கிடவா…அவள் கால்களைஉன் கால்கள் மீது வைத்தாய்…? அவள் பாதங்களைஉன் மடி மீது தாங்கியிருந்தால்…
