உலகின் தலைசிறந்த ஓவியம் அவளின் கால் தடம்தலைசிறந்த தூரிகை அவளின் பாதம் …! பகத் குருதேவ் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
ஜூன்
கால்வலியெனபிடித்துவிடச்சொன்னேன். உன்மென் தீண்டுதலில் எனக்குஇன்னமும் வலித்துவிடப்போகுமோவென்ற உன் பயமும் உன் பாசமும் கலந்தே உணர்ந்தேன். அப்புசிவா (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
காலடி காதலாடி மெய்யுற! காதல் மருத்துவனாய்நானடி..உன் வருத்தங்கள் களைந்துவாழ்வேனடி..பிடித்த பாத பந்தம் மணவறை சொர்க்கமாய்தொடர்வேனடி..ஊடலும் கூடலும் கள்ளச்சண்டையிட்டுக் கொண்டே சிரிக்குதடிஉனை எனை…
காதல் வலி. அன்புக்குரியவர்கள்ஒருவருக்கொருவர்பாதங்களைப் பிடித்து விடகால் வலி மட்டுமல்லகாதல் வலியும் குறையும்அந்தரங்கம் அம்பலமானால்அக்குபஞ்சர் மருத்துவம்என அறிவித்துவிடுங்கள் . க.ரவீந்திரன். (கவிதைகள் யாவும்…
நெருங்கி விலகிவிலகி நெருங்கிவிளையாடும்வின்வெளி நட்சத்திரங்களைவிண்னுக்கு வழங்கியஇறைவனேஏன் எனக்கு தரமறுத்தாய் எனகண்ணீர் மல்கிகடல்தாய் கேட்கஇறைவனால்படைக்கப்பட்டநட்சத்திர மீனேஉடல்பாகங்கள்இழக்க இழக்கமீளபொருத்திஉன்னைஅழகாய் வைத்துக்கொள்ளும்உயிரே விண்மீன்எரிந்தால் எரிகற்கள்நீ இறந்தால்…
எழுத்தாளர்: கு.லீனா ஶ்ரீ கடவுளே!என்னை ஒரு தேவதையாய் படைத்திருக்க கூடாதா?.அங்கே கொஞ்சிவிளையாடும் குழந்தைகளை கண்டால் ஆசையாய் இருக்கிறது நானும் குழந்தையாய்இருந்திருக்கலாம் என்று…
