தள்ளி நின்று ஊரைபார்ப்பது ஒரு ரகம் தனித்திருந்து உள்ளத்தைபார்ப்பதில் ஒரு சுகம் தனித்திருந்து விழித்திருந்தால்ஆனந்த களிப்பில் உடல், மனம் லேசாகஉச்சானி கொம்பில்உயர்வாய்…
Category:
ஜூன்
ககனம் முழுவதும்ஜொலிக்கும் விண்மீன்ஆழியின் ஆழத்தில்நட்சத்திர மீன்கள்விண்வெளி கொட்டிக் கிடக்கும்நட்சத்திரம் காண்கையில் கிடைக்கும்பரவசம் சற்றும் குறையாமல்கடலில் நட்சத்திர மீனை காண்கையிலும்- அருள்மொழி மணவாளன்…
அணிகலன் கடலில் வானவில் போலவண்ண வண்ணநட்சத்திர மீன்கள்கடல் கன்னிகள்காதுகளில் காதணியாககழுத்திலே மாலையாகமின்னுவதைக் கண்டஎன்னவளும் கடல் நட்சத்திரவடிவ அணிகலன்களைத்தேடி கடை கடையாகஏறி இறங்கினாள்.…
