✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
Category:
ஜூன்
-
-
-
-
-
-
-
மரக்கிளையில் கண்ணாடி.தீடீரென பெய்தகோடைமழையில்எதிர்எதிரே வந்த இரண்டு ஸ்கூட்டர்கள் மோதி அதனால்ஒருவனுடைய கண்ணாடி இந்தசெடிக்கு ஆபரணம்ஏற்கனவேகண்ணாடிஅணிந்தவன் பள்ளத்தில் அபயக்குரலுடன்!யார் வருவார்கள் என்றஎதிர்பார்ப்புடன்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்…
-
அன்றொரு நாள்நீயும் நானும்எதிரும் புதிருமாகஉன் காந்தக் கண்களால்களவாடிய என் இரவுகள்.யாரும் இல்லா அந்தபெட்டியில் தனிமை என்னை தீண்டவில்லைபயம் என்னை ஆட்கொள்ளவில்லை.ஆனால்,உன்னிடம் ஏதோ…
-
-
அடர்ந்த வனம்!அருகிலே பச்சையாடை உடுத்தியமலைமகள்!அவள் எழிலில் மயங்கிகொஞ்சி விளையாடும்வெண் முகில்கள்!அடிவாரத்தில் தெளிந்தநீர்ப்பரப்பு!அதன் மீது மிதக்கும்அழகிய ஓடம்!காட்சி என்னவோஅழகாகத்தான் உள்ளது.அன்றும்…..இதே காட்சிதான்……..பரவசமானோம்…இளமைப் பூங்காற்றுஓடத்தில்…