பூமிக்குள்ள நீரை வைச்சான்தேங்காயிலே தேக்கி வைச்சான்பூமி நீரு வத்தி போச்சுசுற்று சூழல் வெப்பமாச்சு தண்ணீர் குடம் வத்தி போனாசிசு வளர்ச்சி கெட்டு…
ஜூன்
-
-
காயான நீயோ கனியாக மாட்டாய்!பூவிலிருந்து காயா? காயினுள்ளே பூவா? புரியாத புதிரும் நீ!இறைவனுக்கு…… பூசைப்பொருளாகிறாய்,பகைவனுக்கு……திருஷ்டி கழிக்கும் இறைவனாகிறாய்!மாயை,கண்வம்,ஆணவம்…மும்மலம் அகற்றினால்,முக்தி கிட்டும்.உனது மட்டையை…
-
-
கடினத்தின் உறுவமாய்நீ இருக்க..என் காதலின் ஆழமே..உன்னை சிதறச்செய்தகருங்கற்களடா..நீ சிந்திய கண்ணீர் துளிகள் கூடமதுரமானதே..உணர்வுகள் எல்லாம் உருகிக்கொள்ள..வெண்மை கலந்தஎண்ணையாய்உறுமாறிக்கொண்டாய்.கழிவுகள் அற்ற மென்பொழிவடா நீஅந்த…
-
தேங்காய்ப் பூ சிதறிய தேங்காய்சில்களுக்குள் சிறியதாகஓர் பூ கடவுளுக்கு சமர்ப்பிக்க இல்லைகாதில் வைக்க இல்லைமனம் மயக்கும் வாசமில்லை உடலுக்கு நன்மைஊட்டத்துக்கு சிறந்ததுஉவப்போடு…
-
-
-
சில்லுகள் சிதறல் மரத்தைப் பதப்படுத்தசில்லுகள் செதுக்க செதுக்கசில்லுகளோடு மரமும் சிதறும்தீய சமுதாயத்தைபதப்படுத்தநல்லவர்களுக்கும்பாதிப்பு ஏற்படும்தேங்காய் சில்லுக்கு நன்றி. க.ரவீந்திரன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
-
தலைப்பு : சிதறிய சில்லுகள்ஹரியையும், ஹாரனையும் ஒன்றிணைந்த தேங்காய்,பூஜைக்கு மட்டுமல்ல!அனைத்து பாகங்களும் பிறர்க்கு உதவவே பிறப்பெடுத்த நல்லெண்ணத் தூதன் இவன்…நெய்விளக்கேற்றிவழிபடவும்,சூரைக்காய் உடைத்து…
-